இளமையின் ஆட்டம், இனிமையின் குரல்கள், பார்க்கவும், கேட்கவும் கண்ணுக்கும், காதுக்கும் குளுமைதான்.
திரைப் படம்: கண்ணே கனியமுதே (1986)
இசை: M S விஸ்வநாதன்
பாடல்: மகா கவி பாரதியார்
இயக்கம்: ஷக்தி கண்ணன் (பிற்காலத்தில் யார் கண்ணன்)
பாடியவர்கள்: எஸ் பி பி, K S சித்ரா
நடிப்பு: அமலா, ரஹ்மான்
http://asoktamil.opendrive.com/files/Nl8zMTU0OTY0Ml9KdDBBa19hZTFl/Pookkale%20vanna%20vanna%20.mp3
பூக்களே வண்ண வண்ண கவிதைகள் படைக்கும்
பூமியில் சொர்க்கம் வந்து மணவரை அமைக்கும்
பூக்களே வண்ண வண்ண கவிதைகள் படைக்கும்
பூமியில் சொர்க்கம் வந்து மணவரை அமைக்கும்
எதிர்பார்த்தேன் எந்தன் மனம் நந்தவனம் இனிமேல்
கட்டி வைத்த மல்லி மொட்டு சிரிக்கும்
முத்தமிட செண்பக பூ அழைக்கும்
ஹே ஹே ஹே
மேல்வானில் வந்ததடி ஒரு தங்கக்கட்டி
அது சிந்தும் இசை வெள்ளியருவி
மேல்வானில் வந்ததடி ஒரு தங்கக்கட்டி
அது சிந்தும் இசை வெள்ளியருவி
தேரேறி வந்த நிலா சிறை நெஞ்சினிலா
என்று தெரிவி
தேரேறி வந்த நிலா சிறை நெஞ்சினிலா
என்று தெரிவி
ஒளிரும் சிலையோ
உலகம் விலையோ
உடல் காமன் கலையோ
எதிர்பார்த்தேன் எந்தன் மனம் நந்தவனம் இனிமேல்
கட்டி வைத்த மல்லி மொட்டு சிரிக்கும்
முத்தமிட செண்பக பூ அழைக்கும்
ஹே ஹே ஹே
பூக்களே வண்ண வண்ண கவிதைகள் படைக்கும்
பூமியில் சொர்க்கம் வந்து மணவரை அமைக்கும்
ராஜாவின் பாதையிலே மலர் மன்றமொன்று
இன்று வந்ததென்று கண்டு பிடித்தேன்
ராஜாவின் பாதையிலே மலர் மன்றமொன்று
இன்று வந்ததென்று கண்டு பிடித்தேன்
ராஜாத்தி தந்த முகம் அதன் சொந்தமென்று
சிந்து படித்தேன்
ராஜாத்தி தந்த முகம் அதன் சொந்தமென்று
சிந்து படித்தேன்
கனிதான் நகையோ
இலைகள் உடையோ
இடை தேனின் கடையோ

முத்தமிட செண்பகப்பூ அழைக்கும்

1 கருத்து:
பாடல் – பூக்களே வண்ண வண்ணக் கவிதைகள்
பாடியவர்கள் – எஸ்.பி.பி, சித்ரா
வரிகள் – சக்தி கண்ணன்
படம் – கண்ணே கனியமுதே
இயக்கம் – சக்தி கண்ணன் aka யார் கண்ணன்.
கருத்துரையிடுக