வித்தியாசமான வகையில் L R ஈஸ்வரி அவர்களுக்கு பாடலாக இல்லாமல் வசனமாகவும் ஹம்மிங்காகவும் கொடுத்திருக்கிறார்கள் பிரமாதமாக பண்ணியிருக்கிறார். கணீ ர் குரலோனின் ரசிக்கக் கூடிய பாடல்.
திரைப்படம்: சாரதா (1962)
பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன், எல்.ஆர். ஈஸ்வரி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
நடிப்பு: எஸ் எஸ் ஆர், கீதாஞ்சலி
இயக்கம்: K S கோபாலகிருஷ்ணன்
http://asoktamil.opendrive.com/files/Nl8zNjExNTUyNl9BcGlBQ180OTFm/Thattu%20Thadumari%20Nenjam.mp3
தட்டுத் தடுமாறி நெஞ்சம்
கை தொட்டு விளையாட கொஞ்சும்
சிட்டு முகம் காதல் சொல்லும்
கை பட்டு மலர் மேனி துள்ளும்
தட்டுத் தடுமாறி நெஞ்சம்
கை தொட்டு விளையாட கொஞ்சும்
சிட்டு முகம் காதல் சொல்லும்
கை பட்டு மலர் மேனி துள்ளும்
தட்டுத் தடுமாறி நெஞ்சம்
கை தொட்டு விளையாட கொஞ்சும்
பூத்துச் சிரிக்கின்ற புன்னகையை
நான் பார்த்துப் பசியாற வேண்டும்
ஆஹா ஹா
ம் ம் ம் ம்
பொன் மேனி தன்னில்
இரு கண் மேவி விளையாடி
பொழுதெல்லாம் நான் வாழ வேண்டும்
பொழுதெல்லாம் நான் வாழ வேண்டும்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
அஹ ஹா ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா
தட்டுத் தடுமாறி நெஞ்சம்
கை தொட்டு விளையாடக் கொஞ்சும்
இரவென்றும் பகலென்றும்
அறியாத உலகில்
இரு பேரும் விளையாட வேண்டும்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
உயிரோடு உயிராக உறவாடும் பெண்ணுக்கு
உலகத்தில் வேறென்ன வேண்டும்
உலகத்தில் வேறென்ன வேண்டும்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஹு ஹுஹுஹுஹும்
தட்டுத் தடுமாறி நெஞ்சம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கை தொட்டு விளையாடக் கொஞ்சும்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
சிட்டு முகம் காதல் சொல்லும்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கை பட்டு மலர் மேனி துள்ளும்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
தட்டுத் தடுமாறி நெஞ்சம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கை தொட்டு விளையாடக் கொஞ்சும்
திரைப்படம்: சாரதா (1962)
பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன், எல்.ஆர். ஈஸ்வரி
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
நடிப்பு: எஸ் எஸ் ஆர், கீதாஞ்சலி
இயக்கம்: K S கோபாலகிருஷ்ணன்
http://asoktamil.opendrive.com/files/Nl8zNjExNTUyNl9BcGlBQ180OTFm/Thattu%20Thadumari%20Nenjam.mp3
தட்டுத் தடுமாறி நெஞ்சம்
கை தொட்டு விளையாட கொஞ்சும்
சிட்டு முகம் காதல் சொல்லும்
கை பட்டு மலர் மேனி துள்ளும்
தட்டுத் தடுமாறி நெஞ்சம்
கை தொட்டு விளையாட கொஞ்சும்
சிட்டு முகம் காதல் சொல்லும்
கை பட்டு மலர் மேனி துள்ளும்
தட்டுத் தடுமாறி நெஞ்சம்
கை தொட்டு விளையாட கொஞ்சும்
பூத்துச் சிரிக்கின்ற புன்னகையை
நான் பார்த்துப் பசியாற வேண்டும்
ஆஹா ஹா
ம் ம் ம் ம்
பொன் மேனி தன்னில்
இரு கண் மேவி விளையாடி
பொழுதெல்லாம் நான் வாழ வேண்டும்
பொழுதெல்லாம் நான் வாழ வேண்டும்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
அஹ ஹா ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹா
தட்டுத் தடுமாறி நெஞ்சம்
கை தொட்டு விளையாடக் கொஞ்சும்
இரவென்றும் பகலென்றும்
அறியாத உலகில்
இரு பேரும் விளையாட வேண்டும்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
உயிரோடு உயிராக உறவாடும் பெண்ணுக்கு
உலகத்தில் வேறென்ன வேண்டும்
உலகத்தில் வேறென்ன வேண்டும்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஹு ஹுஹுஹுஹும்
தட்டுத் தடுமாறி நெஞ்சம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கை தொட்டு விளையாடக் கொஞ்சும்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
சிட்டு முகம் காதல் சொல்லும்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கை பட்டு மலர் மேனி துள்ளும்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
தட்டுத் தடுமாறி நெஞ்சம்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
கை தொட்டு விளையாடக் கொஞ்சும்
1 கருத்து:
பாடல் வரிகள்... ஆஹா ஹா...
கருத்துரையிடுக