அழகான ஹம்மிங்குடன் இனிமையான பாடல். பாடல் காட்சியும் இனிமைதான்.
திரைப் படம்: குழந்தையும் தெய்வமும் (1965)
பாடல் எழுதியவர்: வாலி
இசை: M S விஸ்வனாதன்
பாடியவர்கள்: P சுசீலா (M S விஸ்வனாதன்-ஹம்மிங் )
நடிப்பு: ஜெய்சங்கர், ஜமுனா
இயக்கம்: கிருஷ்ணன்-பஞ்சு
ஹாஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஹாஹாஹா
ஹாஹாஹா
ஹாஹா ஹா
ஹா ஹா ஹா ஹா
நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என் அருகே கொண்டு வந்ததற்கு
நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என் அருகே கொண்டு வந்ததற்கு
நான் நன்றி சொல்ல சொல்ல
நானம் மெல்ல மெல்ல
என்னை மறப்பதென்ன
லா லா லல்லா லா ல லால்லா
ஹாஹாஹா ஹா ஹா ஹா ஹாஹாஹாஹா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹா
ஒரு சித்திரத்தின்
இதழ் செம்பவளம்
அதன் புன்னகையில்
தேன் சிந்தி விழும்
ஹா ஹா ஹா ஹா
ம் ம் ம் ம்
ல ல ல ல ல ல
ஒரு சித்திரத்தின் இதழ் செம்பவளம்
அதன் புன்னகையில் தேன் சிந்தி விழும்
செவ்விதழ் பூத்த அழகில்
நெஞ்சம் உருகட்டுமே
ஒவ்வொறு நாளும் தலைவன்
கொஞ்சம் பருகட்டுமே
பருகும் அந்த வேளையில்
கண் மயங்கும்
சுகம் பெருகும் அந்த நேரத்தில்
பெண் மயங்கும்
நான் நன்றி சொல்வேன்
என் கண்களுக்கு
உன்னை என் அருகே
கொண்டு வந்ததற்கு
நான் நன்றி சொல்ல சொல்ல
நானம் மெல்ல மெல்ல
என்னை மறப்பதென்ன
லா லா லல்லா லா ல லால்லா
ஒரு தங்கச் சிலை
என்று நானிருந்தேன்
நல்ல வெள்ளி ரதம்
என்று நீ இருந்தாய்
இந்தனைக் காலம் இருந்தேன்
இனி தனிமையில்லை
எப்படி வாழ்ந்த போதும்
இந்த இனிமையில்லை
முதல் நாள் ஒரு பார்வையில் வரவழைத்தாய்
அன்று மறு நாள் ஒரு வார்த்தையில்
விருந்து வைத்தாய்
நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என் அருகே கொண்டு வந்ததற்கு
நான் நன்றி சொல்ல சொல்ல
நானம் மெல்ல மெல்ல
என்னை மறப்பதென்ன
லா லா லல்லா லா ல லால்லா
திரைப் படம்: குழந்தையும் தெய்வமும் (1965)
பாடல் எழுதியவர்: வாலி
இசை: M S விஸ்வனாதன்
பாடியவர்கள்: P சுசீலா (M S விஸ்வனாதன்-ஹம்மிங் )
நடிப்பு: ஜெய்சங்கர், ஜமுனா
இயக்கம்: கிருஷ்ணன்-பஞ்சு
ஹாஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
ஹாஹாஹா
ஹாஹாஹா
ஹாஹா ஹா
ஹா ஹா ஹா ஹா
நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என் அருகே கொண்டு வந்ததற்கு
நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என் அருகே கொண்டு வந்ததற்கு
நான் நன்றி சொல்ல சொல்ல
நானம் மெல்ல மெல்ல
என்னை மறப்பதென்ன
லா லா லல்லா லா ல லால்லா
ஹாஹாஹா ஹா ஹா ஹா ஹாஹாஹாஹா
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹாஹா
ஒரு சித்திரத்தின்
இதழ் செம்பவளம்
அதன் புன்னகையில்
தேன் சிந்தி விழும்
ஹா ஹா ஹா ஹா
ம் ம் ம் ம்
ல ல ல ல ல ல
ஒரு சித்திரத்தின் இதழ் செம்பவளம்
அதன் புன்னகையில் தேன் சிந்தி விழும்
செவ்விதழ் பூத்த அழகில்
நெஞ்சம் உருகட்டுமே
ஒவ்வொறு நாளும் தலைவன்
கொஞ்சம் பருகட்டுமே
பருகும் அந்த வேளையில்
கண் மயங்கும்
சுகம் பெருகும் அந்த நேரத்தில்
பெண் மயங்கும்
நான் நன்றி சொல்வேன்
என் கண்களுக்கு
உன்னை என் அருகே
கொண்டு வந்ததற்கு
நான் நன்றி சொல்ல சொல்ல
நானம் மெல்ல மெல்ல
என்னை மறப்பதென்ன
லா லா லல்லா லா ல லால்லா
ஒரு தங்கச் சிலை
என்று நானிருந்தேன்
நல்ல வெள்ளி ரதம்
என்று நீ இருந்தாய்
இந்தனைக் காலம் இருந்தேன்
இனி தனிமையில்லை
எப்படி வாழ்ந்த போதும்
இந்த இனிமையில்லை
முதல் நாள் ஒரு பார்வையில் வரவழைத்தாய்
அன்று மறு நாள் ஒரு வார்த்தையில்
விருந்து வைத்தாய்
நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என் அருகே கொண்டு வந்ததற்கு
நான் நன்றி சொல்ல சொல்ல
நானம் மெல்ல மெல்ல
என்னை மறப்பதென்ன
லா லா லல்லா லா ல லால்லா
1 கருத்து:
Superb
கருத்துரையிடுக