பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 15 ஜூன், 2010

பார்த்த கண்கள் நான்கு... பழகும் நெஞ்சம் ரெண்டு...

அமைதியான இனிமைப் பாடல்

திரைப் படம்; உல்லாச பயணம் (1964)

இசை: K V மகாதேவன்

பாடியவர்கள்; TMS, S ஜானகி

நடிப்பு; SSR, விஜயகுமாரி

Download Music - Upload Audio -

பார்த்த கண்கள் நான்கு... பழகும் நெஞ்சம் ரெண்டு...

வார்த்தை அங்கு ஒன்று... வாரிக் கொடுப்பது அன்பு...

பார்த்த கண்கள் நான்கு...

ஏன் ஏன் என்ற கேள்வியிலே இதுவரை வாழ்ந்தேன் தனிமையிலே...

தேன் தேன் என்ற சுவையினிலே.. தேன் தேன் என்ற சுவையினிலே இனி சிரித்து பழகுவேன் இனிமையிலே...

பார்த்த கண்கள் நான்கு... பழகும் நெஞ்சம் ரெண்டு...

வார்த்தை அங்கு ஒன்று... வாரிக் கொடுப்பது அன்பு...

பார்த்த கண்கள் நான்கு...

காற்று விளையாட சோலை உண்டு...கனிகள் விளையாட மரங்கள் உண்டு...

காட்டு விளையாட தாளம் நடை போட பருவ சுகம் காணும் நேரமுண்டூ...

பார்த்த கண்கள் நான்கு...

வானத்தில் இரண்டு நிலவில்லை... தேனுக்கு இரண்டு சுவையில்லை

நானும் நீயும் ஒன்றானால் நானும் நீயும் ஒன்றனால்...நடுவிலே யாருக்கும் பங்கில்லை...

பார்த்த கண்கள் நான்கு...

பழகும் நெஞ்சம் ரெண்டு...

வார்த்தை அங்கு ஒன்று... வாரிக் கொடுப்பது அன்பு...

பார்த்த கண்கள் நான்கு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக