பின்பற்றுபவர்கள்

புதன், 27 பிப்ரவரி, 2013

ஏர்டெல் இண்டெர்னெட் வேலை செய்யவில்லை. ஒரு மாதமாகியும்


வணக்கம் அன்பர்களே,
நீண்ண்ண்ட....!!! நாட்கள் கழித்து சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். சென்னை வந்த நாள் முதல் எங்கள் வீட்டில் ஏர்டெல் இண்டெர்னெட் வேலை செய்யவில்லை. ஒரு மாதமாகியும் அவர்களுக்கு சரி செய்ய விருப்பம் இல்லாமையால் இன்று அரசு நிறுவனமாகிய BSNL இண்டெர்னெட்டுக்கு மாறிவிட்டேன். விரைவில் ஏர்டெல்லும் மற்றும் ஒரு கிங்க் ஃபிஷராகிவிடும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.
ஆகையால் நண்பர்களே, இன்னும் ஓரிரு நாட்களில் மீண்டும் கிணற்றுத் தவளை தொடரும். நீங்களும் தொடர்ந்து எனக்கு ஊக்கமளிக்கவேண்டும். தடங்களுக்கு நான் மட்டுமே வருந்துகிறேன். நன்றி

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

காத்திருக்கிறோம்...

SNR.தேவதாஸ் சொன்னது…

அன்பு நண்பரே தங்களைத்தான் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்

myspb சொன்னது…

விரைவில் வரவேண்டும் என வாழ்த்துக்கிறேன்.

Raashid Ahamed சொன்னது…

இது போன்ற தடங்கலெல்லாம் தங்களின் சிறந்த சேவையை பாதிக்காது. சோதனைகள் வரும் தான் ! தொடருங்கள் நாங்கள் உங்கள் பின்னால்.

கருத்துரையிடுக