பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 19 ஜூன், 2012

மல்லிகை பூக்க மன்மதன் பார்க்க இத்தனை காலமா


நல்ல அழகான அபூர்வ பாடல். இனிமையான குரல்களில் ஒலிக்கின்றது.

படம்: அம்மா பிள்ளை (1990)
பாடியவர்கள்: வாணி ஜெயராம், மனோ
இசை: ஷங்கர் கணேஷ்
நடிப்பு: ராம்கி, சீதா
இயக்கம்: R C சக்தி



http://www.divshare.com/download/18397027-893

மல்லிகை பூக்க மன்மதன் பார்க்க இத்தனை காலமா
அள்ளிக்கொள்ள கூடாதா மல்லிகையும் வாடாதா
நான் வரைந்த காதல் மடல் சேரும் இடம் சேர்ந்தது
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
நான் வரைந்த காதல் மடல் சேரும் இடம் சேர்ந்தது
நல்ல பதில் நீ உரைத்தாய் நன்றி நான் எப்படி சொல்ல

மல்லிகை பூக்க மன்மதன் பார்க்க இத்தனை காலமா
அள்ளிக்கொள்ள வந்தேனே அச்சம் என்ன செந்தேனே

மச்சமுள்ள தாமரை என் மார்பில் தோளில் வந்தாடுதே
மிச்சம் உள்ள பெண்மையை உன் கையில் அள்ளி தந்தாடுதே
வானத்தை பார்த்திருந்தேன் முத்துக்கள் வீழ்ந்ததம்மா
நட்டது பூச்செடிதான் நட்சத்திரம் பூத்ததையா
ஒன்றும் ஒன்றும் ரெண்டா இல்லை ஒன்றாய் நின்றதம்மா

மல்லிகை பூக்க மன்மதன் பார்க்க இத்தனை காலமா
அள்ளிக்கொள்ள வந்தேனே அச்சம் என்ன செந்தேனே

உன்னை கண்ட நாள் முதல் என் கண்கள் ரெண்டில் தீ மூண்டது
பெண்ணைக் கண்ட நாள் முதல் என் நெஞ்சில் ஏதோ போர் மூண்டது
பெண் மயில் உன் பெயரை உச்சரிக்க நாணம் வரும்
பெண்மையே உன் புகழை உச்சரிக்க ஞானம் வரும்
கண்ணா உன்னை காணா விட்டால் கண்ணில் ரத்தம் வரும்

மல்லிகை பூக்க மன்மதன் பார்க்க இத்தனை காலமா
அள்ளிக்கொள்ள வந்தேனே அச்சம் என்ன செந்தேனே
நான் வரைந்த காதல் மடல் சேரும் இடம் சேர்ந்தது
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
நான் வரைந்த காதல் மடல் சேரும் இடம் சேர்ந்தது
நல்ல பதில் நான் உரைத்தேன் நன்றியை முத்தத்தில் சொல்லு

மல்லிகை பூக்க மன்மதன் பார்க்க இத்தனை காலமா
அள்ளிக்கொள்ள வந்தேனே அச்சம் என்ன செந்தேனே

ஞாயிறு, 17 ஜூன், 2012

இரவில் இரண்டு பறவைகள் இரண்டும் எழுதும் கவிதைகள்


இனிமையான கர்னாடக இசை. அழகான குரல்கள் மற்றும் கவிதை வரிகள். அசத்தும் பாடல். அபூர்வ பாடல்.

திரைப் படம்: சவுந்தர்யமே வருக வருக
இசை: விஜயபாஸ்கர்
பாடியவர்கள்: சுசீலா, வாணி ஜெயராம், ஜாலி ஆப்ரகாம்
பாடல்: வாலி
நடிப்பு: சிவசந்திரன், ஸ்ரீப்ரியா.








இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்
கவிதை யாவும் ரகசியம்
கண்கள் வரையும் அதிசயம்
இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
அவள் அவனது அணைப்பில்
அவன் அவளது இணைப்பில்
மோகம் அமோகம்
அம்மாடி இத்தேகம் துயில் கொள்வதேது
தலைவன் தலைவியில் மடியிலே
தலைவி தலைவனின் பிடியிலே
இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்
கவிதை யாவும் ரகசியம்
கண்கள் வரையும் அதிசயம்
இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்

சரிகம பமக தமக சனிதப
பமமமமம
இதழ் இதழொடு படிக்க
அதில் சுதிலயம் பிறக்க
கீதம் சங்கீதம்
உண்டாகும் வினோதம்
இசை வெள்ளம் ஓடும்
ஒருவர் ஒருவராய் நனைந்திட
உலகம் முழுவதும் குளிர்ந்திட
இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
பறிக்காமல் மணக்க
பனித் தாமரை சிரிக்க
அவள் வந்து மயக்க மயக்க
மயக்க மயக்க
அவன் தன்னை மறக்க மறக்க
மறக்க மறக்க
ஒரே போதையில் லயிக்க
ஒரே பாதையில் நடக்க
இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
அவள் கன்னம் சிவக்க
அவன் முத்திரை பதிக்க
அவள் ஒன்று கொடுக்க கொடுக்க
கொடுக்க கொடுக்க
அவன் ஒன்று எடுக்க எடுக்க
எடுக்க எடுக்க
அதே ஆசைகள் வளர்ந்து
அதில் ஓசைகள் விளைந்து
இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்
கவிதை யாவும் ரகசியம்
கண்கள் வரையும் அதிசயம்
இரவில் இரண்டு பறவைகள்
இரண்டும் எழுதும் கவிதைகள்

சனி, 16 ஜூன், 2012

ரோஜா மலரே ராஜகுமாரி ஆசை கிளியே அழகிய ராணி


M S விஸ்வனாதன் T K ராமமூர்த்திக்கு  அமைந்த பல சிறந்த பாடல்களில் இந்தப் பாடல் தனி இடம் எடுத்துக்  கொண்டது. எப்படி இத்தனை நாட்கள் இந்த பாடலை தரம் ஏற்றாமல் விட்டேன் என்பதில் எனக்கே ஆச்சர்யம்தான். மிக அருமையான பாடல்.

திரை படம்: வீர திருமகன் (1962)
குரல்கள்: P B S, P சுசீலா
நடிப்பு: C L ஆனந்தன், சச்சு
இயக்கம்: A C திருலோகசந்தர்
பாடல்: கண்ணதாசன்




http://www.divshare.com/download/18380764-21f





ல ல லல லா ல ல ல லல ல ல ல
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா


ரோஜா மலரே ராஜகுமாரி

ஆசை கிளியே அழகிய ராணி

அருகில் வரலாமா ஹோய்

வருவதும் சரி தானா

உறவும் முறை தானா



வாராய் அருகே மன்னவன் நீயே

காதல் சமமன்றோ ஹோய்

பேதம் இலையன்றோ காதல் நிலையன்றோ

ஏழை என்றாலும் ராஜகுமாரன்

ராஜா மகளின் காதல் தலைவன்

உண்மை இதுவன்றோ ஹோய்

உலகின் முறையன்றோ என்றும் நிலையன்றோ



வானத்தின் மீதே பறந்தாலும்

காக்கை கிளியாய் மாறாது

கோட்டையின் மேலே நின்றாலும்

ஏழையின் பெருமை உயராது

ஓடி அலைந்து காதலில் கலந்து

நாட்டை இழந்தவர் பலரன்றோ


ஓடி அலைந்து காதலில் கலந்து

நாட்டை இழந்தவர் பலரன்றோ



மன்னவர் நாடும் மணிமுடியும்

மாளிகை வாழ்வும் தோழியரும்

பஞ்சனை சுகமும் பால் பழமும்

படையும் குடையும் சேவகரும்

ஒன்றாய் இணையும் காதலர் முன்னே


ஒன்றாய் இணையும் காதலர் முன்னே

கானல் நீர் போல் மறையாதோ



ரோஜா மலரே ராஜகுமாரி

ஆசை கிளியே அழகிய ராணி

அருகில் வரலாமா ஹோய்

வருவதும் சரி தானா

உறவும் முறை தானா

பாடும் பறவைக் கூட்டங்களே

பச்சை ஆடைத் தோட்டங்களே

விண்ணில் தவழும் ராகங்களே

வேகம் போகும் மேகங்களே

ஓர் வழி கண்டோம் ஒரு மனம் ஆனோம்

வாழிய பாடல் பாடுங்களேன்

ஓர் வழி கண்டோம் ஒரு மனம் ஆனோம்

வாழிய பாடல் பாடுங்களேன்

ரோஜா மலரே ராஜகுமாரி

ஏழை என்றாலும் ராஜகுமாரன்

உண்மை இதுவன்றோ ஹோய்

உலகின் முறை அன்றோ

என்றும் நிலை அன்றோ


ஹா ஹா ஹா ஹாஹா ஹா ஹா ஹா ஹாஹ்ஹா
ஹா ஹா ஹா ஹாஹா ஹாஹாஹா

புதன், 13 ஜூன், 2012

அல்லித் தண்டு கால் எடுத்து அடி மேல் அடி எடுத்து


தன் குழந்தைச் செல்வத்தை தாயும் தந்தையும் கொஞ்சும்  விதம் இங்கே தத்ரூபமாகவும் அற்புதமாகவும் பாடலாக்கி காட்டி இருக்கிறார்கள்.

திரைப் படம்: காக்கும் கரங்கள் (1965)
நடிப்பு: S S ராஜேந்திரன், விஜயகுமாரி
இயக்கம்: A C திருலோகசந்தர்
இசை: K V மகாதேவன்
குரல்கள்: T M S, P சுசீலா
பாடல்: கண்ணதாசன்



http://www.divshare.com/download/14998474-868



அல்லித் தண்டு கால் எடுத்து
அடி மேல் அடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே
சித்திரங்கள் என்ன செய்யும்

அல்லித் தண்டு கால் எடுத்து
அடி மேல் அடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே
 சித்திரங்கள் என்ன செய்யும்

அல்லித் தண்டு கால் எடுத்து
 அடி மேல் அடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே
 சித்திரங்கள் என்ன செய்யும்

பொல்லாத சிரிப்பும்
பொன்மேனி சிவப்பும் சொல்லாத
கவிதைகள் சொல்லும்
சொல்லாத கவிதைகள் சொல்லும்

பொல்லாத சிரிப்பும்
பொன்மேனி சிவப்பும்
 சொல்லாத கவிதைகள் சொல்லும்
சொல்லாத கவிதைகள் சொல்லும்

முத்து நவரத்தினங்களை
அவன் மோகன புன்னகை வெல்லும்

முத்து நவரத்தினங்களை
 அவன் மோகன புன்னகை வெல்லும்

அல்லித் தண்டு கால் எடுத்து
அடி மேல் அடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே
சித்திரங்கள் என்ன செய்யும்

நீரோடை போலே
 நீ ஓடும் வேளை
ஊராரின் கண் படலாமோ

ஊராரின் கண் படலாமோ

நீரோடை போலே
 நீ ஓடும் வேளை
ஊராரின் கண் படலாமோ

ஊராரின் கண் படலாமோ

அள்ளி அள்ளி எடுக்கையிலே
என் அத்தானை மறந்திருபோமோ

அள்ளி அள்ளி எடுக்கையிலே
என் அத்தானை மறந்திருபோமோ

அல்லித் தண்டு கால்
 எடுத்து அடி மேல் அடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே
 சித்திரங்கள் என்ன செய்யும்


அல்லித் தண்டு கால்
 எடுத்து அடி மேல் அடி எடுத்து
சின்னக் கண்ணன் நடக்கையிலே
 சித்திரங்கள் என்ன செய்யும்

திங்கள், 11 ஜூன், 2012

பொன்னை நான் பார்த்ததில்லை பெண்ணைத்தான் பார்த்ததுண்டு


இந்த படத்திற்கு இசை V குமார் அல்லது M S விஸ்வனாதன். யாரென்று தெரியவில்லை. ஆனால் இசையமைப்பு விதத்தை பார்த்தால் குமார் போலவே தெரிகிறது. நல்லதொரு பாடல்.

திரைப் படம்: கண்ணாமூச்சி (1978)
குரல்: S P B
நடிப்பு: சிவகுமார், லதா
இயக்கம்: R பட்டாபிராமன்




http://www.divshare.com/download/17927663-f6c




பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை
பூவையை கண்டதுண்டு
பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை
பூவையை கண்டதுண்டு

இந்த பூமியின் இந்த தேவதை
அன்பு ராகம் நீயே தான்
எந்தன் கோவிலில் மஞ்சள் ஓவியம்
காதல் தீபம் நீயே தான்

பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை
பூவையை கண்டதுண்டு

தாலாட்டும் மேகங்கள் நானல்லவா
நடமாடும் மாமயில் நீயல்லவா
தாலாட்டும் மேகங்கள் நானல்லவா
நடமாடும் மாமயில் நீயல்லவா

எனது கைவீணை ராகங்களே
என்னுயிரே உன் வார்த்தைகளே
பாடுவது என் மனது
ஆடுவது உன் மனது

பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை
பூவையை கண்டதுண்டு

மணக்கோலம் நீ காணும் நன்னாள் எது
மாப்பிள்ளை ஊர்க்கோலப் பொன்னாள் எது
மணக்கோலம் நீ காணும் நன்னாள் எது
மாப்பிள்ளை ஊர்க்கோலப் பொன்னாள் எது
குங்குமச் சாந்து கோலமிட்டு
நீ வரும் காலம் நேரம் எது
வாழியவே ஓவியங்கள் ஏழை நெஞ்சின் காவியங்கள்

பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை
பூவையை கண்டதுண்டு
பொன்னை நான் பார்த்ததில்லை
பெண்ணைத்தான் பார்த்ததுண்டு
பூவை நான் கண்டதில்லை
பூவையை கண்டதுண்டு