அன்றைக்கும் இன்றைக்கும் எவ்வளவு மாற்றங்கள்? அன்றைக்கு என்ன தெளிவான குரல்கள், இசை மற்றும் பாடல் வரிகள்? இரவு நேரம் கேட்டால் என்ன இனிமை. இப்போதைய பாடல்கள்...Nightmare...
திரைப் படம்: போக்கிரி ராஜா (1984)
குரல்கள்: S P B, P சுசீலா
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: S P முத்துராமன் என நினைக்கிறேன்
நடிப்பு: ரஜினி, ஸ்ரீதேவி
http://asoktamil.opendrive.com/files/Nl8xNjM2Mzc3N19maVJkMF9hZTA2/Vidiya%20Vidiya.mp3
விடிய விடிய சொல்லித் தருவேன்
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
என் மார்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னென்னவோ என் எண்ணங்கள்
விடிய விடிய சொல்லித் தருவேன்
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
என் மார்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னென்னவோ என் எண்ணங்கள்
மாலையில் மல்லிகை அந்தியில் பஞ்சணை
மாலையில் மல்லிகை அந்தியில் பஞ்சணை
ஊரெல்லாம் பார்க்குதே உன்னிடம் கேட்கிறேன்
ஊரெல்லாம் பார்க்குதே உன்னிடம் கேட்கிறேன்
சொல்லித்தர நானிருக்கேன் ராஜாத்தியே
விடிய விடிய சொல்லித் தருவேன்
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
என் மார்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னென்னவோ என் எண்ணங்கள்
வெட்டி எடுக்காத தங்கமோ
கொட்டி கிடக்கின்ற வைரமோ
கல்லில் வடிக்காத சிற்பமோ
கண்ணில் அடங்காத பெண்மையோ
சொல்லித்தர நானிருக்கேன் ராஜாத்தியே
விடிய விடிய சொல்லித் தருவேன்
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
என் மார்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னென்னவோ என் எண்ணங்கள்
ல ல ல ல ல ல லலலல
பேசினால் மந்திரம் பூசினால் சந்தனம்
மார்பிலே குங்குமம் காரணம் சங்கமம்
ஆரம்பம் தாய்மொழி அடுத்ததோ புதுமொழி
சொல்லித்தர நானிருக்கேன் ராஜாத்தியே
விடிய விடிய
விடிய விடிய சொல்லித் தருவேன்
பொன் மாலை நிலாவினில் வேதங்கள்
என் மார்பில் உலா வரும் தாகங்கள்
இன்னும் என்னென்னவோ என் எண்ணங்கள்
3 கருத்துகள்:
மிகவும் ரசிக்கும் பாடல் சார்...
தொடருங்கள்...வாழ்த்துக்கள்... நன்றி…
அப்படிச் சொல்லுங்க...! இது என் தளத்தில் !
போக்கிரி ராஜா வெளி வந்த ஆண்டு 1982 - 1984 அல்ல. இப்படம் 1982 , பொங்கலுக்கு வெளியானது.
இயக்குனர் SPMதான். கண்ணதாசன் எழுதி வெளி வந்த கடைசி சில பாடல்களில் இதுவும் ஒன்று.
தாங்கள் சொன்னது போல் மனதை மயக்கும் பாடல் எனக்கு பிடித்தவைகளில் இதுவும் ஒன்று. புதிய டெம்ப்ளேட் டிசைன் சூப்பர் சார். வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக