பின்பற்றுபவர்கள்

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

மேகமே மேகமே பால்நிலா தேயுதே


இனிமையான ஒரு சோக கீதம். மனதை நெருடும் ஒரு பாடல்.

திரைப் படம்: பாலைவன சோலை (1981)
பாடியவர்: வாணி ஜெயராம்
இசை: ஷங்கர் கணேஷ்
பாடல் :வைரமுத்து
நடிப்பு: சந்திரசேகர், சுஹாஸினி
இயக்கம்: ராபர்ட் ராஜசேகரன்


மேகமே மேகமே பால்நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
மேகமே மேகமே பால்நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
மேகமே மேகமே பால்நிலா தேயுதே
தந்தியில்லா வீணை சுரம் தருமோ?
தமரிஸ திம ததரின தமித தமித
தந்தியில்லா வீணை சுரம் தருமோ?
புயல் வரும் வேளையில் பூவுக்கு சுயம்வரமோ?பாவையின் ராகம் சோகங்களோ

பாவையின் ராகம் சோகங்களோ?நீரலை போடும் கோலங்களோ? மேகமே மேகமே பால்நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
மேகமே மேகமே பால்நிலா தேயுதே
தூரிகை எரிகின்றபோது - இந்த
தாள்களில் ஏதும் எழுதாது
தூரிகை எரிகின்றபோது - இந்த
தாள்களில் ஏதும் எழுதாது
தினம்கனவு எனதுணவு
நிலம் புதிது விதை பழுது
எனக்கொரு மலர்மாலை நீ வாங்கவேண்டும்
எனக்கொரு மலர்மாலை நீ வாங்கவேண்டும்
அது எதற்கோ ஓ ஓ ஓ 
மேகமே மேகமே பால்நிலா தேயுதே
தேகமே தேயினும் தேன்மொழி வீசுதே
மேகமே மேகமே பால்நிலா தேயுதே

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்லதொரு பாடல் பகிர்வு சார்... (சோகமானாலும்)
தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…

கே. பி. ஜனா... சொன்னது…

மிகச் சிறந்த மெலடி பாடல்களில் ஒன்று. அப்படியே மனதை உருக்கும் சங்கர் கணேஷின் அற்புதமான இசை.

கருத்துரையிடுக