பின்பற்றுபவர்கள்

வியாழன், 27 ஜனவரி, 2011

ஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா

தமிழ் உதயனின் விருப்பப்படி இந்த பாடல். வழக்கம் போல் எல்லா புகழும் SPBக்கே. இசையமைப்பாளர் திரு ரவி தூர்தர்ஷன் செய்தி அறிவிப்பாளர் திருமதி ஷோபனவின் கணவர். இவர் சலனங்கள் என்ற படத்திற்க்கும் இசையமைத்திருக்கிறார். அப்பட பாடல்கள் கிடைத்தால் தரமேற்ற முயற்சிக்கிறேன்.திரைப் படம்: ஸ்பரிசம்
இசை: ரவி என்று திருத்தப்பட்டேன்
நடிப்பு: S V சேகர், ஸ்ரீலட்சுமி
இயக்கம்: R C சக்தி

ஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா
ஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா
காதல் விளையாட்டில்……………
காதல் விளையாட்டில் கண்ணீர் மாலை சூடலாமா
ஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா

ஊடல் சிறு மின்னல் ஹாஹா ஹா ஹா ஓஹோ ஹோ ஹோ ஹோ ஹா ஹாஹா
ஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா
ஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா
காதல் விளையாட்டில்……………
காதல் விளையாட்டில்……………
காதல் விளையாட்டில் கண்ணீர் மாலை சூடலாமா

ஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா
ஊடல் சிறு மின்னல் ஒளி நிலவே வாடலாமா
காதல் விளையாட்டில்……………
காதல் விளையாட்டில் கண்ணீர் மாலை சூடலாமா
ஊடல் சிறு மின்னல் ஒளி

2 கருத்துகள்:

தமிழ் உதயம் சொன்னது…

நன்றி சார் நன்றி.

SANKAR THIRUNELVELI சொன்னது…

இந்த பாடலில் சரணம் இல்லை.பல்லவி மட்டும் வேறுவேறு மெட்டடுகளில் .சலனங்கள் படத்தில்"தண்ணீரில் மீன் அழுதால் கண்ணீரை யார் அறிவார்" என்ற பாடல் தான்"மைதிலி என்னை காதலி" பட பாடலின் முன்னோடி

கருத்துரையிடுக