பின்பற்றுபவர்கள்

புதன், 31 அக்டோபர், 2012

ஆனந்தமே அலைபாயுதே அணை மீறும் நதி போலவே



மனதை மயக்கும் ரம்மியமான இசையுடன் S P B சாரின் குரலில் வெளிவந்த இந்த பாடல் இப்பொழுதைய தலைமுறையினர் அதிகம் கேட்டிருக்க வாய்ப்பில்லை.

பாடலின் இசையோடும் அதிலிருந்து சிறிதும் விலகாத
ஸ்ருதியோடு பாட இவரால் மட்டும் எப்படித்தான் முடிகிறதோ?

ஒரு சூப்பர்ஹிட் மெலோடி பாடலை கேட்டு மகிழுங்கள்.

மது மலர் (1981)
பாடியவர்:  SPB
இசை:  கங்கை அமரன் 
இயக்குநர்பாரதி வாசு
நடிகர்கள்:  பிரதாப் போத்தன்சுஹாசினி

















ம் ம் ம் ம் ம் ம்  ம் ம் ம் ஆஹா ஆஹா ஆஹா
அஹா ஆஹா ஆஹா ஆஹா

ஆனந்தமே அலைபாயுதே
அணை மீறும் நதி போலவே
ஆனந்தமே அலைபாயுதே
அணை மீறும் நதி போலவே
மனதிலே நினைவுகள்
மாறாமல் வளர்ந்தாடுதே
ஆனந்தமே அலைபாயுதே
அணை மீறும் நதி போலவே

இதயம் ஒன்றை தேடுதே
இனிமை கோலம் போடுதே
சுப ராகம் நான் பாடும் நேரம்
ஆசைகள் நெஞ்சிலே
ஆயிரம் பொங்குதே
ஆசைகள் நெஞ்சிலே
ஆயிரம் பொங்குதே
எண்ணங்களே சொந்தங்களே
என் நெஞ்சில் வந்தாடும் வேளை
ஆனந்தமே அலைபாயுதே
அணை மீறும் நதி போலவே
ஆனந்தமே அலைபாயுதே
அணை மீறும் நதி போலவே

அழகு வானில் தாரகை
அமுதம் போலே தேவதை
அழியாத கதையாக வந்தாள்
கனவிலே வந்தவள்
கருத்திலே நின்றவள்
கனவிலே வந்தவள்
கருத்திலே நின்றவள்
எண்ணங்களே சொல்லாமலே என்னோடு
விளையாடும் வேளை
ஆனந்தமே அலைபாயுதே
அணை மீறும் நதி போலவே

மனதிலே நினைவுகள்
மாறாமல் வளர்ந்தாடுதே
ஆனந்தமே அலைபாயுதே
அணை மீறும் நதி போலவே

2 கருத்துகள்:

shamimanvar சொன்னது…

யான் பெற்ற இன்பம் பெறுக இப்பதிவகம்! என்ற உங்கள் பதிவுகள் தினமும் கேட்டு மகிழ்கிறேன். இன்று இனிமையான மெலடி கேட்டு சொக்கிப்போனேன்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல பாடல்... அதிகம் கேட்டதில்லை... மிக்க நன்றி சார்...

கருத்துரையிடுக