பின்பற்றுபவர்கள்

வியாழன், 12 ஜூன், 2014

என்னப்பனே என் அய்யனே கந்தப்பனே கந்த காருண்யனேநீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று மீண்டும் திரைப் பாடல்களை விட்டு விலகி ஒரு பக்தி ரசம் பொழியும் பாடலை கேட்போம். எனக்கு பெங்களூர் திருமதி ரமணியம்மாள் அவர்களின் பாடல்கள் என்றால் விருப்பம். எல்லோருக்கும் பிடிக்கும் என நினைக்கிறேன். இங்கே அவரது ஒரு பாடலை இன்று தரமேற்றியிருக்கிறேன்.

இந்தப் பாடலுக்கு பொருத்தமாக திருமதி   துஷ்யந்தினி கனகசபாபதி பிள்ளை (யாரோ எவரோ? அவருக்கு எனது நன்றி) காணொளி ஒன்றை கொடுத்து உதவியிருக்கிறார்.
கேட்டு பார்த்து ரசித்து அனுபவியுங்கள்.

என்னப்பனே என் அய்யனே
கந்தப்பனே கந்த காருண்யனே
என்னப்பனே என் அய்யனே
கந்தப்பனே கந்த காருண்யனே
பன்னிருகை வேலவனே
பன்னிருகை வேலவனே
பன்னிருகை வேலவனே
பன்னிருகை வேலவனே
கன்னி வள்ளி மணவாளனே
வேல் வேல் வேல் வேல் வேல் முருகா வேல்
வேல் வேல் வேல் வேல் வேல் வேல் முருகா வேல்
வேல் முருகா மாப்பழனி வேல் முருகா வேல் வேல்
வேல் முருகா மாப்பழனி வேல் முருகா வேல் வேல்
பார்வதியாள் பாலகனே
பார்வதியாள் பாலகனே
பார்வதியாள் பாலகனே
பார்வதியாள் பாலகனே
பக்தர்களுக்கு அனூகூலமே
வேல் வேல் வேல் வேல் வேல் முருகா வேல்
வேல் வேல் வேல் வேல் வேல் வேல் முருகா வேல்
வேல் முருகா மாப்பழனி வேல் முருகா வேல் வேல்
வேல் முருகா மாப்பழனி வேல் முருகா வேல் வேல்
எட்டுக் குடி வேலவனே
எட்டுக் குடி வேலவனே
எட்டுக் குடி வேலவனே
எட்டுக் குடி வேலவனே
சுட்டப் பழம் தந்தவனே
அவ்வைக்கு சுட்டப் பழம் தந்தவனே
வேல் வேல் வேல் வேல் வேல் முருகா வேல்
வேல் வேல் வேல் வேல் வேல் வேல் முருகா வேல்
வேல் முருகா மாப்பழனி வேல் முருகா வேல் வேல்
வேல் முருகா மாப்பழனி வேல் முருகா வேல் வேல்
கால்களில் பொற்சிலம்பு
முருகன்
கைகளில் பொற் சதங்கை
கால்களில் பொற்சிலம்பு
முருகன்
கைகளில் பொற் சதங்கை
ஜல் ஜல் ஜல் என வருவான்
வேல் வேல் வேல் வேல் வேல் வேல் முருகா வேல்
வேல் முருகா மாப்பழனி வேல் முருகா வேல் வேல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக