பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 8 ஜூன், 2014

பொன்னாள் இது போலே வருமா இனிமேலே

இது போலே பாடல்கள் வரும் பொன்னாள் இது போலே வருமா இனிமேலே என்று மனது ஏங்குகிறது. நவரஸா காணடா ராகத்தை ஒட்டி பாடப்பெற்ற பாடல் என்கிறார்கள். என்ன ஒரு அழகான ஹம்மிங்?

படம்: பூம்புகார் (1964)

இசை: S ஸுதர்சனம்
இயக்கம்: நீலகண்டன்
நடிப்பு: விஜயகுமாரி, S S R
பாடியவர்கள்: T M S, S ஜானகி
இயற்றியவர்: உடுமலை நாராயண கவி


இயற்றியவர்: உடுமலை நாராயண கவி

பொன்னாள் இது போலே
வருமா இனிமேலே


ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்


பொன்னாள் இது போலே
வருமா இனிமேலே

முன்னால் வந்தது எத்தனையோ நன்னாள்


ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ


முன்னால் வந்தது எத்தனையோ நன்னாள்

அதிலே

நல்ல பொன்னாள் இது போலே
வருமா இனிமேலே


மலர் வாழ் திருவில் 
வடிவம் உனதல்லவா


ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ


மலர் வாழ் திருவில் ன்
வடிவம் உனதல்லவா

தமிழ் மறை பேசும் நிறை உன் நிறை
மேலும் நான் சொல்லவா


ம்


பக்கம் மெள்ள வா


ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ


குல மாதர்கள் கொண்டாடும்

குல மாதர்கள் கொண்டாடும்

குண மாமணியே

நல்ல பொன்னாள் இது போலே
வருமா இனிமேலே


ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ


மாசறு பொன்னே


ம் ம் ம் ம் ம்


வலம்புரி முத்தே

காசறு விரையே


ஆ ஆ ஆ


கரும்பே


ஆ ஆ ஆ ஆ


தேனே


மாசறு பொன்னே

வலம்புரி முத்தே

காசறு விரையே


ம் ம் ம் ம்


கரும்பே


ம் ம் ம்


தேனே

மாசறு பொன்னே


ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

மலையிடை பிறவா மணியே என்போம்

மலையிடை பிறவா மணியே என்போம்

அலையிடை பிறவா
அமிழ்தே என்போம்


ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ


குல மாதர்கள் கொண்டாடும்

குல மாதர்கள் கொண்டாடும்

குண மாமணியே

நல்ல பொன்னாள் இது போலே
வருமா இனிமேலே


ம் ம் ம் ம்
ஹா ஹா ஹா ஹா
ம் ம் ம் ம் ம் ம்4 கருத்துகள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்
ரசித்தேன்....

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

எத்தனை முறை ரசித்திருப்பேன் (ரசிப்பேன்) என்பது கணக்கில்லை...

Unknown சொன்னது…

நன்றிகள் பல, தனபாலன் ஸார் மற்றும் ரூபன் அவர்களுக்கு. உண்மைதான் ரசிக்கத்தக்க பாடல். எத்தனை முறை கேட்டாலும் அலுக்காது.

ABELIA சொன்னது…

செம்ம... நீங்க கலக்குங் தல..!

கருத்துரையிடுக