பின்பற்றுபவர்கள்

புதன், 15 செப்டம்பர், 2010

தொடுவதென்ன தென்றலோ மலர்களோ

S P B யின் ஆரம்பகால அருமையான பாடல்

படம்: சபதம் (1971)
இசை: G K வெங்கடேஷ்
நடிப்பு: ரவிசந்திரன், K R விஜயா
http://www.divshare.com/download/12563288-c83தொடுவதென்ன தென்றலோ மலர்களோ

பனியில் வந்த துளிகளோ கனிகளோ

தொடுவதென்ன தென்றலோ மலர்களோ

பனியில் வந்த துளிகளோ கனிகளோஉடலெங்கும் குளிராவதென்ன

என் மனமெங்கும் நெருப்பாவதென்ன

தொடுவதென்ன தென்றலோ மலர்களோ

பனியில் வந்த துளிகளோ கனிகளோதேரில் ஏறி தேவதை வந்து

இங்கு நீரிலாடும் என்னுடன் நின்று

தேரில் ஏறி தேவதை வந்து

இங்கு நீரிலாடும் என்னுடன் நின்று

உடல் தேய்த்து விட்டாளோ

முகம் பார்த்து விட்டாளோ

உடல் தேய்த்து விட்டாளோ

முகம் பார்த்து விட்டாளோ

இன்று சித்திர முத்தங்கள் சிந்தியரத்தினம் யாரோ அவள் யாரோ

ம் ம் ம் ஆ ஆ ஆ..

தொடுவதென்ன தென்றலோ மலர்களோ

பனியில் வந்த துளிகளோ கனிகளோகாமதேனு பால் கறந்தாளோ

அதில் கன்னி மங்கை தேன் கலந்தாளோ

காமதேனு பால் கறந்தாளோ

அதில் கன்னி மங்கை தேன் கலந்தாளோ

அதை நடக்க விட்டாளோ

எனை மிதக்க விட்டாளோ

அதை நடக்க விட்டாளோ

எனை மிதக்க விட்டாளோ

இளம் சிட்டுமுகம் கொண்ட

பொட்டு குலம் அவள் யாரோ

அவள் யாரோ..!

ம் ம் ம் ஆ ஆ ஆ..!!தொடுவதென்ன தென்றலோ மலர்களோ

பனியில் வந்த துளிகளோ கனிகளோ

உடலெங்கும் குளிராவதென்ன

என் மனமெங்கும் நெருப்பாவதென்ன

ஆ ஆ ஆ ஆ..!

தொடுவதென்ன தென்றலோ மலர்களோ

பனியில் வந்த துளிகளோ கனிகளோ

1 கருத்து:

கருத்துரையிடுக