பின்பற்றுபவர்கள்

புதன், 1 செப்டம்பர், 2010

நான் வந்த பாதை மான் வந்தது... தேன் தந்த போதை ஏன் தந்தது...

S.S ராஜேந்திரனுக்காக அழகாக குரல் கொடுத்திருக்கிறார் TMS

படம்; மணி மகுடம் (1966)

இசை: சுதர்சனம்

இயக்கம்: S S ராஜேந்திரன்

திரைக்கதை, வசனம்: கருணா நிதி

பாடியவர்கள்: TMS

நடிப்பு: S S ராஜேந்திரன், விஜயகுமாரி, ஜெயலலிதா
http://www.divshare.com/download/12429503-376
நான் வந்த பாதை மான் வந்தது... தேன் தந்த போதை ஏன் தந்தது...

கண்ணென்ற வாசல் கதவைத் திறந்து பெண்ணென்ற தெய்வம் முன் நின்றது...

நான் வந்த பாதை மான் வந்தது... தேன் தந்த போதை ஏன் தந்தது...

கண்ணென்ற வாசல் கதவைத் திறந்து பெண்ணென்ற தெய்வம் முன் நின்றது...கவியொன்று சொல்ல பொருள் தேடுகின்றேன்.. ஒரு வார்த்தை உருவாக தடுமாறுகின்றேன்...

கவியொன்று சொல்ல பொருள் தேடுகின்றேன்.. ஒரு வார்த்தை உருவாக தடுமாறுகின்றேன்...

நீரோடை வந்து பாயாத நிலமா...நீரோடை வந்து பாயாத நிலமா...

நிழல் மேகம் ஒருபோதும் தழுவாத நிலவா...

நான் வந்த பாதை மான் வந்தது... தேன் தந்த போதை ஏன் தந்தது...

கண்ணென்ற வாசல் கதவைத் திறந்து பெண்ணென்ற தெய்வம் முன் நின்றது...இடையென்ற கொடியில் கனிகொய்ய வேண்டும்...இதழோரம் இன்னேரம் பனிப் பெய்ய வேண்டும்...

இடையென்ற கொடியில் கனிகொய்ய வேண்டும்...இதழோரம் இன்னேரம் பனிப் பெய்ய வேண்டும்...

இரவென்ற பள்ளி வா என்று சொல்லி...இரவென்ற பள்ளி வா என்று சொல்லி..

உறவென்ற கல்வி நான் சொல்லவா...நான் வந்த பாதை மான் வந்தது... தேன் தந்த போதை ஏன் தந்தது...

கண்ணென்ற வாசல் கதவைத் திறந்து பெண்ணென்ற தெய்வம் முன் நின்றது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக