பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 31 ஆகஸ்ட், 2010

திரு நாள் வந்தது தேர் வந்தது

சிறிய பாடலானாலும் அழகான பாடல்


படம்; காக்கும் கரங்கள் (1965)


இசை; K V மகாதேவன்

நடிப்பு; S S ராஜேந்திரன், விஜயகுமாரி

இயக்கம்; A C திருலோகசந்தர்

 

http://www.divshare.com/download/12420853-980


திரு நாள் வந்தது தேர் வந்தது

ஊர்வலம் வருகின்ற நாள் வந்தது

ஒட முடியாமல் தேர் நின்றது

திரு நாள் வந்தது தேர் வந்தது

ஊர்வலம் வருகின்ற நாள் வந்தது

ஒட முடியாமல் தேர் நின்றது

ஒட முடியாமல் தேர் நின்றதுஒரு பறவை பிறந்தது மண்ணில்

அது பறக்க முடியவில்லை விண்ணில்

ஒரு பறவை பிறந்தது மண்ணில்

அது பறக்க முடியவில்லை விண்ணில்அதன் சிறகை ஒடித்தவன் ஒருவன்

அதன் சிறகை ஒடித்தவன் ஒருவன்

அந்த ஒருவன் பெயர் தான் இறைவன்திரு நாள் வந்ததுஉள்ளம் ஆடு ஆடு என்று கொஞ்சும்

உடல் ஆட முடியாமல் கெஞ்சும்

உள்ளம் ஆடு ஆடு என்று கொஞ்சும்

உடல் ஆட முடியாமல் கெஞ்சும்

என் இதயம் அழுதால் என்ன

என் இதயம் அழுதால் என்ன

இந்த இதழ்கள் சிரித்தால் போதும்.திரு நாள் வந்தது தேர் வந்தது

ஊர்வலம் வருகின்ற நாள் வந்தது

ஒட முடியாமல் தேர் நின்றது

ஓட முடியாமல் தேர் நின்றதுஓட முடியாமல் தேர் நின்றது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக