பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

ஆடிவரும் ஆடக பொற்ப் பாவையடி நீ...

2/3 நாட்களாக பாடலைத் தறமிறக்குவதில் சில தடங்கல்கள் காரணமாக உங்களை சந்திக்க முடியாமைக்கு வருத்துகிறேன்.


இன்றைக்கு இதோ ஒரு அருமையான பாடலுடன் அழகான தமிழில் நல்ல குரல்களுடன் கேட்டு மகிழ்வோம்.

படம்: தாய் மகளுக்கு கட்டிய தாலி


இசை: T R பாப்பா

திரைக் கதை: C N அண்ணாதுரை

நடிப்பு: , M G R ஜமுனா

குரல்கள்: சீர்காழி S கோவிந்தராஜன்,  J ஜானகி



http://www.divshare.com/download/12297966-23a



ஆடிவரும் ஆடக பொற்ப் பாவையடி நீ...
ஆடிவரும் ஆடக பொற்ப் பாவையடி நீ...

அன்றும் இன்றும் என்றுமே என் ஆவியடி நீ...
அன்றும் இன்றும் என்றுமே என் ஆவியடி நீ...

ஆடிவரும் ஆடக பொற்ப் பாவையடி நீ...
ஆடிவரும் ஆடக பொற்ப் பாவையடி நீ...

தேடி வரும் இன்பமெல்லாம் நிச்சயமே...
தேடி வரும் இன்பமெல்லாம் நிச்சயமே...

சேர்ந்து வந்த த்ராவிடத்தின் லச்சியமே...
சேர்ந்து வந்த த்ராவிடத்தின் லச்சியமே...ஏ ஏ ஏ ஏ

ஆடிவரும் ஆடக பொற்ப் பாவையடி நீ...
ஆடிவரும் ஆடக பொற்ப் பாவையடி நீ...

கந்தனுக்கே சொந்தம் எது...

சிந்து பாட்டு...சிந்து பாட்டு...

தென்பொதிகை தந்ததெது..

தென்றல் காற்று... தென்றல் காற்று...

எந்தனுக்கே சொந்தம் எது...

ம்ம்ம் சொல்லு...

எந்தனுக்கே சொந்தம் இந்த இன்ப ஊற்று...இன்ப ஊற்று...

என்றும் சதமா...இதெல்லாம் விளையாட்டு...
என்றும் சதமா...இதெல்லாம் விளையாட்டு...

ஆடிவரும் ஆடக பொற்ப் பாவையடி நீ...
ஆடிவரும் ஆடக பொற்ப் பாவையடி நீ...

பொங்கு தமிழ் பண்பும் நிறை அன்பும் இருந்தும்...
பொங்கு தமிழ் பண்பும் நிறை அன்பும் இருந்தும்...

எங்களிடம் ஏது பணம்...ஏழையன்றோ நான்...

பொங்கு தமிழ் பண்பும் நிறை அன்பும் இருந்தும்...

எங்களிடம் ஏது பணம்...ஏழையன்றோ நான்...

பொங்கி வரும் அழகினிலே ஏழை இல்லை...

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

பொங்கி வரும் அழகினிலே ஏழை இல்லை...

நீ ஏழை இல்லை...

பூத்த மலர்ச் சிரிப்பினிலே ஏழை இல்லை...

நீ ஏழை இல்லை...

செங்கரும்பு பேச்சினிலே ஏழை இல்லை...

நீ ஏழை இல்லை...

இந்த சிந்தனையெல்லாம் உனக்கு தேவையே இல்லை....

ஆடிவரும் ஆடக பொற்ப் பாவையடி நீ...
ஆடிவரும் ஆடக பொற்ப் பாவையடி நீ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக