பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

அக்கா அக்கா அக்கா அக்கக்கா ஆசை ஆசை ஆசை வந்திருக்கா...

திருமணம் ஆகும் அக்காவை தங்கை கேலிப் பண்ணுவதாக அமைந்த பாடல். திருமதி சுசீலா அவர்களின் இனிமைக் குரலில்.

படம்: காக்கும் கரங்கள் (1965)
இயக்கம்: A C திரிலோகசந்தர்
இசை: K V மகாதேவன்
நடிப்பு: S S ராஜேந்திரன், விஜய குமாரி
பாடியவர்: P சுசீலா
http://www.divshare.com/download/12297919-4acஅக்கா அக்கா அக்கா அக்கக்கா
ஆசை ஆசை ஆசை வந்திருக்கா...
ஆசையோடு மயக்கம் வந்திருக்கா..
பூங்கொடி பூங்கொடி பூங்கொடி பூங்கொடி பூங்கொடி பூங்கொடி பூம் பூம் பூம்...
அக்கா அக்கா அக்கா அக்கக்கா...
ஆரம்பமே இவ்வளவென்றால்
அடுத்ததெப்படியோ...
ஆறு மாதம் பொறுக்கச் சொன்னால் நடப்பதென்னடியோ...
ஹையோ ஹையோ ஹையோ ஹையோ...
ஆரம்பமே இவ்வளவென்றால் அடுத்ததெப்படியோ...
ஆறு மாதம் பொறுக்கச் சொன்னால் நடப்பதென்னடியோ...
அளந்து பேசும் பொண்ணு இப்படி வளர்ந்ததெப்படியோ...அளந்து பேசும் பொண்ணு இப்படி வளர்ந்ததெப்படியோ...
உன் அழகு மேனி அனலைப் போல கொதிப்பதென்னடியோ...
அக்கா அக்கா அக்கா அக்கக்கா ஆசை ஆசை ஆசை வந்திருக்கா...
ஆசையோடு மயக்கம் வந்திருக்கா..
பூங்கொடி பூங்கொடி பூங்கொடி பூங்கொடி பூங்கொடி பூங்கொடி பூம் பூம் பூம்...
அக்கா அக்கா அக்கா அக்கக்கா...
செம்மாதுளைக் கன்னத்தில் இனி சித்திரம் விழுமோ...
செவ்வாயிதழில் ஒவ்வொர் நாளும் முத்திரை விழுமோ...
சும்மா இருந்த மல்லிகை மொட்டு துவண்டு போகுமோ...
சும்மா இருந்த மல்லிகை மொட்டு துவண்டு போகுமோ...
உன் துடி துடிப்பில் பகலும் கூட இருண்டு போகுமோ...
அக்கா அக்கா அக்கா அக்கக்கா ஆசை ஆசை ஆசை வந்திருக்கா...
ஆசையோடு மயக்கம் வந்திருக்கா..
பூங்கொடி பூங்கொடி பூங்கொடி பூங்கொடி பூங்கொடி பூங்கொடி பூம் பூம் பூம்...
அக்கா அக்கா அக்கா அக்கக்கா...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக