பின்பற்றுபவர்கள்

திங்கள், 23 ஆகஸ்ட், 2010

எங்கும் இங்கே இயற்கையின் காட்சி....

அன்பர்களுக்கு,

என்னால் முடிந்தவரை பாடல்களைப் பற்றிய விபரங்களை முழுமையாகத்தான் தர விரும்புகிறேன்.

ஆனால் பல பாடல்களுக்கு சரியான விபரங்கள் கிடைப்பதில்லை. ஆகையினால் கிடைக்கும் விபரங்களைத் தந்துவிடுகிறேன்.

இன்னும் என்னிடம் இருக்கும் பல பாடல்கள் என்ன படம் என்பது தெரியாமல் இருக்கிறது. சில நேரங்களில் தவறான விபரங்கள் தந்துவிடுவதும் இதனால்தான். அன்பர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்.

நன்றி.

மிக அழகான பாடல்


படம்: பணம் பந்தியிலே-1961

பாடியவர்கள்: TMS, சூலமங்களம் ராஜலக்ஷ்மி

இசை: K V மகாதேவன்

இயக்கம்:கிரிஷ்ணாராவ்

நடிப்பு: S S ராஜேந்திரன், விஜயகுமாரிhttp://www.divshare.com/download/12354157-14fஎங்கும் இங்கே இயற்கையின் காட்சி....

இன்பமாக செய்யுது ஆட்சி...

துண்பமோங்கும் காதலில் நாமே...

துள்ளித் துள்ளி ஆடிடலாம்...

எங்கும் இங்கே இயற்கையின் காட்சி....

இன்பமாக செய்யுது ஆட்சி...

துண்பமோங்கும் காதலில் நாமே...

துள்ளித் துள்ளி ஆடிடலாம்...

துள்ளித் துள்ளி ஆடிடலாம்...

தாவிப் பாயும் மான் கள் நாம்...

தத்தி ஓடும் சிட்டுகள் நாம்...

தாவிப் பாயும் மான் கள் நாம்...

தத்தி ஓடும் சிட்டுகள் நாம்...

கூவிப் பேசும் கிள்ளைகள் நாம்...

கூட்டில் வாழா பட்சிகள் நாம்..

கூவிப் பேசும் கிள்ளைகள் நாம்...


கூட்டில் வாழா பட்சிகள் நாம்..

கலவு என்னும் இலக்கியம் காட்டும்...

காதல் பாதைதன்னிலே சென்று...

துலங்கும் இன்ப கோட்டைகள் கட்டி...

துள்ளித் துள்ளி ஆடிடலாம்...

துள்ளித் துள்ளி ஆடிடலாம்...

எந்தன் நெஞ்சில் இன்பமே...

ஏறி ஏறி சாடிடுதே...

எந்தன் நெஞ்சில் இன்பமே...

ஏறி ஏறி சாடிடுதே...

உன்னை எந்தன் உள்ளமே...

ஓடி ஓடி தேடிடுதே...

உன்னை எந்தன் உள்ளமே...

ஓடி ஓடி தேடிடுதே...

கள்ளு உண்ட போதையை போலே...

கண்கள் ரெண்டும் சொக்குது மேலே...

சொல்லில் இன்பம் சேர்த்திடும் தினமும்...

துள்ளித் துள்ளி ஆடிடலாம்...

துள்ளித் துள்ளி ஆடிடலாம்...

காலமெல்லாம் பாரிலே ...

காதல் பாதை தன்னிலே...

காலமெல்லாம் பாரிலே ...

காதல் பாதை தன்னிலே...

தோல்வியின்றி செல்லுவோம்..

துண்பமின்றி வாழுவோம்...

தோல்வியின்றி செல்லுவோம்..

துண்பமின்றி வாழுவோம்...

தென்றல் வீசும் சோலையில் நாமே...

சேர்ந்து ஒன்றாய் மான் களைப் போலே...

அன்புக் கொண்டு ஆனந்தமாக...

துள்ளித் துள்ளி ஆடிடலாம்...

துள்ளித் துள்ளி ஆடிடலாம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக