பின்பற்றுபவர்கள்

புதன், 25 ஆகஸ்ட், 2010

ஓ..வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து வாடாமல் இருக்கும் பூ என்ன பூ...

மீண்டும் அழகுத் தமிழில் இனிமையான பாடல்.


படம்: எங்கள் குலதேவி (1959)

நடிப்பு: பாலாஜி, பண்டரி பாய்

இயக்கம்:அதுர்த்தி சுப்பா ராவ்

இசை: K V மகாதேவன்

பாடல் எழுதியவர்: மருத காசி



http://www.divshare.com/download/12369407-17e





ஓ..வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து
வாடாமல் இருக்கும் பூ என்ன பூ...

ஓ..வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து
வாடாமல் இருக்கும் பூ என்ன பூ...

ஓ அன்பு கணவனின் முன்னாலே மனைவி
அழகாக சிந்தும் புன் சிரிப்பு...

ஓ அன்பு கணவனின் முன்னாலே மனைவி
அழகாக சிந்தும் புன் சிரிப்பு...

நெஞ்சம் ஒன்றாகி என்னாளும் இன்பம் பெறவே
சொந்தம் கொண்டாட செய்யும் புது பூ என்ன பூ...

நெஞ்சம் ஒன்றாகி என்னாளும் இன்பம் பெறவே சொந்தம் கொண்டாட செய்யும் புது பூ என்ன பூ...

ஆ ஆ உண்டான ஆசை தன்னை சொல்லாமல் சொல்லி உள்ளம் ரெண்டைச் சேர்க்கும் நாலு கண்ணின் சந்திப்பு...

ஆ ஆ உண்டான ஆசை தன்னை சொல்லாமல் சொல்லி உள்ளம் ரெண்டைச் சேர்க்கும் நாலு கண்ணின் சந்திப்பு...

ஓ..வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து
வாடாமல் இருக்கும் பூ என்ன பூ...

ஓ அன்பு கணவனின் முன்னாலே மனைவி
அழகாக சிந்தும் புன் சிரிப்பு...

உள்ளம் ஒன்றான பின்னலே உருவெடுத்து
தொல்லைத் தந்தாலும் இன்பம் தரும் பூ என்ன பூ...

உள்ளம் ஒன்றான பின்னலே உருவெடுத்து
தொல்லைத் தந்தாலும் இன்பம் தரும் பூ என்ன பூ...

ஆ ஆ எல்லோரும் இணையேதும் இல்லாத செல்வம்
என்றே சொல்லும் பிள்ளைச் செல்வம் செய்யும் குறும்பு...

ஆ ஆ எல்லோரும் இணையேதும் இல்லாத செல்வம்
என்றே சொல்லும் பிள்ளைச் செல்வம் செய்யும் குறும்பு...

ஓ..வண்டு ஆடாத சோலையில் மலர்ந்து
வாடாமல் இருக்கும் பூ என்ன பூ...

ஓ அன்பு கணவனின் முன்னாலே மனைவி
அழகாக சிந்தும் புன் சிரிப்பு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக