பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்

அழகான இசை, குரல்களுடன் இந்தப் பாடல் வருகிறது


படம்:எங்க வீட்டுப் பெண் (1965)

இசை: K V மகாதேவன்
பாடியவர்கள்: TMS, P சுசீலா
நடிப்பு: AVM ராஜன், விஜய நிர்மலா


http://www.divshare.com/download/12299916-b44தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம் அன்பு மனதோடு வைத்த மனம் திருமணம்...

தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம் அன்பு மனதோடு வைத்த மனம் திருமணம்...உந்தன் முகதோடு வந்த மணம் பால் மணம்...உந்தன் முகதோடு வந்த மணம் பால் மணம்...

வண்ண முன்னழகில் வந்த மணம் தேன் மணம்...

தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம் அன்பு மனதோடு வைத்த மனம் திருமணம்...

மலர் இருக்கும் கைகளிலே மணம் இருக்கும் அந்த மணத்தினிலே குலமகளின் குணமிருக்கும்...

மலர் இருக்கும் கைகளிலே மணம் இருக்கும் அந்த மணத்தினிலே குலமகளின் குணமிருக்கும்...குணமிருக்கும் இடத்தினிலே குலமிருக்கும்... குணமிருக்கும் இடத்தினிலே குலமிருக்கும்...

அந்த குலத்தினிலே திருமகளின் துணையிருக்கும்...தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்...அன்பு மனதோடு வைத்த மனம் திருமணம்...

கொத்து மஞ்சள் முகத்தின் மீது பொட்டு வைத்து.. அந்த கோலத்திலே என் உயிரை தொட்டு வைத்து...

கொத்து மஞ்சள் முகத்தின் மீது பொட்டு வைத்து.. அந்த கோலத்திலே என் உயிரை தொட்டு வைத்து...பட்டு போன்ற கூந்தல் தன்னை கட்டி வைத்து...பட்டு போன்ற கூந்தல் தன்னை கட்டி வைத்து...

அதில் பருவத்தையும் உருவத்தையும் சுற்றி வைத்து...தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம்...

அன்பு மனதோடு வைத்த மனம் திருமணம்...

1 கருத்து:

தமிழன்பன் சொன்னது…

உங்கள் இடுகைகளைத் தொடர்ந்து படித்து வருபவர்களில் நானும் ஒருவன்.
பாடல்கள் பற்றிய விபரங்களை வெளியிடும்போது பாடலை இயற்றியவர் யார் எனத் தெரிவித்தால் மேலும் சிறப்பாக இருக்கும் என எண்ணுகின்றேன்

கருத்துரையிடுக