பின்பற்றுபவர்கள்

புதன், 25 ஆகஸ்ட், 2010

கடலோடு நதிக்கென்ன கோபம்...காதல் கவி பாட விழிக்கென்ன நானம்

SPB இன் இனிமையான பாடல்.


படம்: அர்த்தமுள்ள ஆசைகள் (1985)

நடிப்பு: கார்த்திக், அம்பிகா

இயக்கம்:பாபு மகராஜா

இசை: கங்கை அமரன்

பாடல் எழுதியவர்: வாலிhttp://www.divshare.com/download/12369357-425


கடலோடு நதிக்கென்ன கோபம்...

காதல் கவி பாட விழிக்கென்ன நானம்...

இளங்காற்று தீண்டாத சோலை...

இளங்காற்று தீண்டாத சோலை...

மண்ணீல் எங்கேயும் பார்த்தாயோ என் தோட்ட பூவே...

கடலோடு நதிக்கென்ன கோபம்...

காதல் கவி பாட விழிக்கென்ன நானம்...நீல வான மேகம் போல காதல் வானில் தவழுகிறேன்...

நீரில் ஆடும் பூவைப் போல ஆசை நெஞ்சம் மயங்குகிறேன்...

ஓடை மீனே ஜாடை பேசு...

நீல வான மேகம் போல காதல் வானில் தவழுகிறேன்...

நீரில் ஆடும் பூவைப் போல ஆசை நெஞ்சம் மயங்குகிறேன்...

ஓடை மீனே ஜாடை பேசு...

வன மோகினி வனிதா மணி புது மாங்கனி...

சுவையே தனி புது வெள்ளம் போலே வாராய்...கடலோடு நதிக்கென்ன கோபம்...

காதல் கவி பாட விழிக்கென்ன நானம்...

இளங்காற்று தீண்டாத சோலை...

மண்ணீல் எங்கேயும் பார்த்தாயோ என் தோட்ட பூவே...

கடலோடு நதிக்கென்ன கோபம்...

காதல் கவி பாட விழிக்கென்ன நானம்...குலுங்க குலுங்க இடையும் கெஞ்ச ஆடு...

சலங்கை முழங்க நடையில் தாளம் போடு...

ஆ ஆ ஆ ஆ

குலுங்க குலுங்க இடையும் கெஞ்ச ஆடு...

சலங்கை முழங்க நடையில் தாளம் போடு...

தழுவிடவா அலையெனவே...

தழுவிடவா அலையெனவே...

அமுத மழையில் நனைந்து இனிமைக் காணவே...

கடலோடு நதிக்கென்ன கோபம்...

காதல் கவி பாட விழிக்கென்ன நானம்...மோக வீணை என்று உன்னை நானும் மீட்டி பாடிடவா...

பாரிஜாத மாலை போல மார்பில் உன்னை சூடிடவா...

தோகை நீயே...

மேடை நானே...

மணம் வீசிடும் கணைப் பாயுது...

மலர் மேனியும் கொதிப்பாகுது...

குளிர் ஓடை நீயே வா வா..கடலோடு நதிக்கென்ன கோபம்...

காதல் கவி பாட விழிக்கென்ன நானம்...

இளங்காற்று தீண்டாத சோலை...

இளங்காற்று தீண்டாத சோலை...

மண்ணீல் எங்கேயும் பார்த்தாயோ என் தோட்ட பூவே...

கடலோடு நதிக்கென்ன கோபம்...

காதல் கவி பாட விழிக்கென்ன நானம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக