பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

சில்லென பூத்து சிரிக்கிற பெண்ணுக்கு திரு நாள் வளைகாப்பு...

வளைக்காப்பு பாடல்கள் அப்போது பல இருந்தாலும் இது ஒரு சிறந்த பாடல்

படம்:வடிவுக்கு வளைகாப்பு (1962)

பாடியவர்: சுசீலா

இசை: மகாதேவன்
http://www.divshare.com/download/12263832-c90

சில்லென பூத்து சிரிக்கிற பெண்ணுக்கு திரு நாள் வளைகாப்பு...

வாழ்வில் திரு நாள் வளைகாப்பு...

வண்ணக் கூந்தலை அள்ளி எடுத்து...

பின்னல் அழகாய் போட்டு...

வண்ணக் கூந்தலை அள்ளி எடுத்து...

பின்னல் அழகாய் போட்டு...

தேன் மணக்கும் தாழை மலர்கள்...

கொண்டு வடிவாய் ஜடையில் சூட்டு...

தேன் மணக்கும் தாழை மலர்கள்...

கொண்டு வடிவாய் ஜடையில் சூட்டு...

வெள்ளி நிலாவை...

வெள்ளி நிலாவை...வெட்டி எடுத்து நெற்றியில் குங்குமம் இட்டு...

வடிவேலை அளந்த கண்கள் இரண்டில்...

சித்திர மையை தீட்டு...

வடிவேலை அளந்த கண்கள் இரண்டில்...

சித்திர மையை தீட்டு...

சில்லென பூத்து சிரிக்கிற பெண்ணுக்கு திரு நாள் வளைகாப்பு...

வாழ்வில் திரு நாள் வளைகாப்பு...

பிள்ளையொன்று வேண்டுமென்று புள்ளி மயில் வாடினாள்...

உள்ளம் கொண்ட கள்வனோடு துள்ளி விளையாடினாள்...

அள்ளி உறவாட இன்னும் ஐந்து திங்கள் போகனும்...

அன்னை மனம் பிள்ளை முகம் கண்டு பசி தீரனும்...

அன்னை மனம் பிள்ளை முகம் கண்டு பசி தீரனும்...

சில்லென பூத்து சிரிக்கிற பெண்ணுக்கு திரு நாள் வளைகாப்பு...

வாழ்வில் திரு நாள் வளைகாப்பு...

சில்லென பூத்து சிரிக்கிற பெண்ணுக்கு திரு நாள் வளைகாப்பு...

வாழ்வில் திரு நாள் வளைகாப்பு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக