பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

நீதான் செல்வம் நீதான் அமுதம் நீதான் எந்தன் உலகம்...

குழந்தை சீராட்டில் ஒரு சிறந்த பாடல்


படம்; பொம்மை (1964)

இசை, இயக்கம்: S பாலசந்தர்

நடிப்பு: S பாலசந்தர், விஜயலக்ஷ்மிநீதான் செல்வம் நீதான் அமுதம் நீதான் எந்தன் உலகம்...

நீதான் செல்வம் நீதான் அமுதம் நீதான் எந்தன் உலகம்...

நீதான் செல்வம் நீதான் அமுதம் நீதான் எந்தன் உலகம்...


வாவென்றேன் உன்னை வந்தாய் என் கண்ணே...

தாயென்ற உயர்வை தந்தாய் என் கண்ணே...

வாவென்றேன் உன்னை வந்தாய் என் கண்ணே...

தாயென்ற உயர்வை தந்தாய் என் கண்ணே...கண்ணுக்குள் மணியாய் கலந்தே நீ வாழ்க...

மண்ணுக்கு புகழாய் மகனே நீ வாழ்க...

நீதான் செல்வம் நீதான் அமுதம் நீதான் எந்தன் உலகம்...தோட்டத்து கொடிக்கு பூவால் சிறப்பு...

வாழும் வீட்டுக்கு ஏற்றும் விளக்கால் சிறப்பு...

தோட்டத்து கொடிக்கு பூவால் சிறப்பு...

வாழும் வீட்டுக்கு ஏற்றும் விளக்கால் சிறப்பு...பாட்டுக்கு பொருளின் நயத்தால் மதிப்பு...

பசு மாட்டுக்கு பிறந்த கண்றால் மதிப்பு...

கொடி தந்த பூவாய் பூ தந்த மணமாய் மடி மீது வளர்ந்தாய்..

மகனே நீ வாழ்க...

நீதான் செல்வம் நீதான் அமுதம் நீதான் எந்தன் உலகம்...கண் பார்க்கும் இடத்தில் நீதான் இருப்பாய்...

எந்தன் கை தீண்டும் பொருளில் நீதான் இருப்பாய்...

கண் பார்க்கும் இடத்தில் நீதான் இருப்பாய்...

எந்தன் கை தீண்டும் பொருளில் நீதான் இருப்பாய்...பண் சேர்த்து பாடும் பாட்டில் இருப்பாய்...

நான் பார்க்கின்ற எதிலும் நீதான் இருப்பாய்...அன்புக்கு பதிவாய் பண்புக்கு பொருளாய்...

இன்பத்தின் சுவையாய் என்றென்றும் வாழ்க...

நீதான் செல்வம் நீதான் அமுதம் நீதான் எந்தன் உலகம்...

நீதான் செல்வம் நீதான் அமுதம் நீதான் எந்தன் உலகம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக