பின்பற்றுபவர்கள்

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

கையும் கையும் கலந்திடவா ஜாலியாகவே...

ஒரு ஜாலியான காதல் பாடல். இனிமையான humming

படம்: கடன் வாங்கி கல்யாணம் (1958)


இயக்கம்: L V ப்ரசாத்

பாடல் A M ராஜா மற்றும் P லீலா

நடிப்பு: ஜெமினி கணேசன், ஜமுனா, சரோஜா

இசை: S ராஜேஸ்வர ராவ்http://www.divshare.com/download/12410275-e3e
கையும் கையும் கலந்திடவா ஜாலியாகவே...


காதல் கதை பேசிடவா கேலியாகவே...ம் ம் ம் ம்ம்ம்கையும் கையும் கலந்திடவா ஜாலியாகவே...

காதல் கதை பேசிடவா கேலியாகவே...

ஹா ஹா கையும் கையும் ...காத்திருக்கார் பெரியவர்கள் வேலியாகவே...

கையும் கையும் கலப்பதென்று ஜாலியாகவே...ம் ம் ம் ம்ம்ம்காத்திருக்கார் பெரியவர்கள் வேலியாகவே...

கையும் கையும் கலப்பதென்று ஜாலியாகவே...

ம் ம் ம் கையும் கையும்...கணவன் சொல்லை மறுப்பதென்றும் முறையும் ஆகுமா...

மனதில் உள்ள விரக தாகம் உனக்குத் தெரியுமா...ம் ம் ம் ம்ம்ம்கணவன் சொல்லை மறுப்பதென்றும் முறையும் ஆகுமா...

மனதில் உள்ள விரக தாகம் உனக்குத் தெரியுமா...

ஹா ஹா கையும் கையும் ...விரகமென்று முறையில்லாமல் பேசலாகுமா...வேலைக்காரி மீது காதல் கொள்ளலாகுமா...ம் ம் ம் ம்ம்ம்விரகமென்று முறையில்லாமல் பேசலாகுமா...வேலைக்காரி மீது காதல் கொள்ளலாகுமா...ஹா ஹா கையும் கையும் கலந்திடவா ஜாலியாகவே...

காதல் கதை பேசிடவா கேலியாகவே...

ஹா ஹா கையும் கையும் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக