பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

இன்று முதல் செல்வமிது என் அழகு தெய்வமிது வாழ்வு வந்தது...

இனிமையான பாடல்

படம்: வீட்டுக்கு ஓரு பிள்ளை (1971)

இசை: M S விஸ்வனாதன்

இயக்கம்: கனகா சுப்ரமணியன்

இயற்றியவர்: கண்ணதாசன்

நடிப்பு: ஜெயஷங்கர், நாகேஷ்http://www.divshare.com/download/12390648-ee8ம் ம் ம் ம் ம் ம் ம்ம் ம் ம் ம் ம் ம்ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
இன்று முதல் செல்வமிது என் அழகு தெய்வமிது வாழ்வு வந்தது...

மஞ்சளொடு குங்குமமும் பிஞ்சு முகச் சந்திரனும் காண வந்தது...

ல ல ல ல ல ல ல ல ல ல

இன்று முதல் செல்வமிது என் அழகு தெய்வமிது வாழ்வு வந்தது...

மஞ்சளொடு குங்குமமும் பிஞ்சு முகச் சந்திரனும் காண வந்தது...

எடுத்தேன் நெஞ்சின் பக்கம்...இன்னுமா கண்ணே வெட்கம்...

ஹூஹூம் ஹூஹூம் வெட்கம்...ஹூஹூம் ஹூஹூம் வெட்கம்...

எடுத்தேன் நெஞ்சின் பக்கம்...இன்னுமா கண்ணே வெட்கம்...

கொடுத்தேன் கண்ணில் முத்தம்...கொண்டு வா கொஞ்சும் சொர்க்கம்...கொண்டு வா கொஞ்சும் சொர்க்கம்...

ய ய ய ய ய ய ய ய

இன்று முதல் செல்வமிது என் அழகு தெய்வமிது வாழ்வு வந்தது...

மஞ்சளொடு குங்குமமும் பிஞ்சு முகச் சந்திரனும் காண வந்தது...

பொன்னைத் தான் தெய்வம் என்று போதை நான் கொண்டேன் அன்று...

பொன்னிலே போதை இல்லை உன்னிடம் கண்டேன் இங்கு...உன்னிடம் கண்டேன் இங்கு...சம் சம் சம் சம் சம்

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

சம் சம் சம் சம் சம்

ஓ ஓ ஓ ஓ

கைகளால் அத்தான் தன்னை கைது செய் காதல் பெண்ணே...

முத்துப் போல் இங்கே மெல்ல சித்திரம் தந்தால் என்ன...சித்திரம் தந்தால் என்ன...

லலி லலி ல லலி லலி லலி லலி ல லலி லலி..

இன்று முதல் செல்வமிது என் அழகு தெய்வமிது வாழ்வு வந்தது...

மஞ்சளொடு குங்குமமும் பிஞ்சு முகச் சந்திரனும் காண வந்தது...

ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக