பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 13 ஆகஸ்ட், 2010

சின்னஞ்சிறு கண்ணன் அந்த சிங்கார வண்ணன்

அன்பு அன்பர்களுக்கு வணக்கம். என்னிடம் இல்லாத பல அரிய பாடல்களை வழங்கி எனக்கு உற்சாக மூட்டிய சுக்ரவத்னீ நண்பர்களுக்கும், சக்தி F M மற்றும் Cool toad அன்பர்களுக்கும் எனது நன்றிகளை இந்த நேரத்தில் நான் தெரிவிக்க கடமைப் பட்டுள்ளேன்.

இந்த பாடல் மிக இனிமையான இசை மற்றும் குரல்களுடன் ஒலிக்கிறது.

படம்:மகாலக்ஷ்மி

இசை: K V மகாதேவன்

குரல்கள்: M S ராஜேஸ்வரி, L  R ஈஸ்வரி

http://www.divshare.com/download/12263637-677சின்னஞ்சிறு கண்ணன் அந்த சிங்கார வண்ணன் திருட்டுகளும் புரட்டுகளும் செய்வதில் மன்னன்...

சின்னஞ்சிறு கண்ணன் அந்த சிங்கார வண்ணன் திருட்டுகளும் புரட்டுகளும் செய்வதில் மன்னன்...

சின்னஞ்சிறு கண்ணன் அந்த சிங்கார வண்ணன்...

வெண்ணையும் பாலும் திருடி திண்பானாம் வெறும் சட்டியானால் போட்டுடைப்பானாம்...

கண்ணலே ஒன்னையும் காணாதவன் போலவே...கண்ணலே ஒன்னையும் காணாதவன் போலவே...

அன்னை முன் நாடகம் ஆடிக் காட்டும் மாயனாம்...அன்னை முன் நாடகம் ஆடிக் காட்டும் மாயனாம்...

அன்னை முன் நாடகம் ஆடிக் காட்டும் மாயனாம்...அன்னை முன் நாடகம் ஆடிக் காட்டும் மாயனாம்...

சின்னஞ்சிறு கண்ணன் அந்த சிங்கார வண்ணன் திருட்டுகளும் புரட்டுகளும் செய்வதில் மன்னன்...

சின்னஞ்சிறு கண்ணன் அந்த சிங்கார வண்ணன்...

கன்னியர் சென்றால் கண்ணடிப்பானாம் பின்னலை பின்னால் பிடித்திழுப்பானாம்...

என்னடி கண்ணம்மா எங்கே போறே பொன்னம்மா...

என்னடி கண்ணம்மா எங்கே போறே பொன்னம்மா...

இனிக்கவே ஒன்னு தா என்றே கெஞ்சி நிற்ப்பானாம்...

இனிக்கவே ஒன்னு தா என்றே கெஞ்சி நிற்ப்பானாம்...

சின்னஞ்சிறு கண்ணன் அந்த சிங்கார வண்ணன் திருட்டுகளும் புரட்டுகளும் செய்வதில் மன்னன்...

சின்னஞ்சிறு கண்ணன் அந்த சிங்கார வண்ணன்...

நல்லவர்க்கெல்லாம் துணைவனும் ஆவான்...

தீயவர்க்கெல்லாம் பகைவனும் ஆவான்...

நல்லவர்க்கெல்லாம் துணைவனும் ஆவான்...

தீயவர்க்கெல்லாம் பகைவனும் ஆவான்...

எல்லாமே வல்லவன் என்றும் எங்கும் உள்ளவன்...

வள்ளலாம் கண்ணனை வணங்கி நாமும் வாழ்த்துவோம்..

வள்ளலாம் கண்ணனை வணங்கி நாமும் வாழ்த்துவோம்..

சின்னஞ்சிறு கண்ணன் அந்த சிங்கார வண்ணன் திருட்டுகளும் புரட்டுகளும் செய்வதில் மன்னன்...

சின்னஞ்சிறு கண்ணன் அந்த சிங்கார வண்ணன் திருட்டுகளும் புரட்டுகளும் செய்வதில் மன்னன்...

சின்னஞ்சிறு கண்ணன் அந்த சிங்கார வண்ணன்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக