பின்பற்றுபவர்கள்

சனி, 28 ஆகஸ்ட், 2010

எங்கிருந்து வீசுதோ இனிதாகவே தென்றல்

மென்மையான பாடல் இது


படம்: கடன் வாங்கி கல்யாணம் (1958)

இயக்கம்: L V ப்ரசாத்

இந்த பாடல் A M ராஜா மற்றும் P லீலா பாடியது.

நடிப்பு: ஜெமினி கணேசன், ஜமுனா, சரோஜா

இசை: S ராஜேஸ்வர ராவ்




http://asoktamil.opendrive.com/files/Nl8zNzY5NzM5NV9SektoRF8zZmNm/Engirunthu%20veesutho%20inithaagave.mp3








எங்கிருந்து வீசுதோ இனிதாகவே தென்றல்

எங்கிருந்து வீசுதோ இனிதாகவே தென்றல்

இலைகளையும் தழுவியே மலர்களையும் மருவியே

இலைகளையும் தழுவியே மலர்களையும் மருவியே

இயற்கை யாவும் அன்பினால்

இயற்கை யாவும் அன்பினால்

ஆசையால்

இன்பமாய் இணைந்து ஊஞ்சலாடவே

எங்கிருந்து வீசுதோ இனிதாகவே தென்றல்

வெண்ணிலாவில் ஆடியே புன்னகையால் பாடியே

வெண்ணிலாவில் ஆடியே புன்னகையால் பாடியே

மனம் மயங்கி ஆசையால்

மனம் மயங்கி ஆசையால்

அன்பினால்

இன்பமாய் மெய் மறந்து போகவே

எங்கிருந்து வீசுதோ இனிதாகவே தென்றல்

இதய வீணை மீட்டியே இன்ப கீதம் பாடியே

இதய வீணை மீட்டியே இன்ப கீதம் பாடியே

இயற்கை யாவும் அன்பினால்

இயற்கை யாவும் அன்பினால்

ஆசையால்

இன்பமாய்

இணைந்து ஊஞ்சலாடவே

எங்கிருந்து வீசுதோ இனிதாகவே தென்றல்

இனிதாகவே தென்றல்

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

intha paatta kettu kondirundhen ennoda paiyan vandhu empaa intha kolaverinnu kettaan enakku enna badhil solradhunne theriyalai paadavarigal arumai Singers ; AM. RAJA & jikki nu nenekkiren

Unknown சொன்னது…

நன்றி சார்,
இந்த காலப் பாடல்களில் வார்த்தைகளே புரியாத போது நம் பிள்ளைகளைச் குறை சொல்லுவதில் பயனில்லை.
நமது பழைய பாடல்கள் மீண்டும் ஒரு வலம் வரும். இப்போது ரீமிக்ஸ் ஆக வருவது வேறென்ன. எல்லாம் பழைய பாடல்கள் தான்.
இந்த பாடல் A M ராஜா மற்றும் P லீலா பாடியது. குறிப்பிட மறந்துவிட்டேன். திருத்திக்கொண்டேன். நன்றி

கருத்துரையிடுக