பின்பற்றுபவர்கள்

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

இது நான் அறியாத மயக்கம்... முதல் நாள் ஆரம்பப் பழக்கம்...

நல்ல பாடல் இது.


படம்:  அன்று சிந்திய ரத்தம் (1977)

நடிப்பு; ஜெய்ஷங்கர், பத்ம ப்ரியா

இயக்கம்: சுந்தரம்

இசை: V குமார்

பாடல் ஆக்கம்: கண்ணதாசன்http://www.divshare.com/download/12410229-59a
இது நான் அறியாத மயக்கம்
முதல் நாள் ஆரம்பப் பழக்கம்
இனிமேல் எனக்கேது உறக்கம்
எண்ணம் பதினாயிரம்

இது நான் அறியாத மயக்கம்
முதல் நாள் ஆரம்பப் பழக்கம்
இனிமேல் எனக்கேது உறக்கம்
எண்ணம் பதினாயிரம்

வசந்த காலம்தனில்
வைகை மீது வெள்ளம் ஓடும்

ல ல ல ல

மதுரை தன்னில் உனை
கரையில் ஏறி எங்கும் தேடும்

ஹஹஹஹா

வசந்த காலம்தனில்
வைகை மீது வெள்ளம் ஓடும்

மதுரை தன்னில் உனை
கரையில் ஏறி எங்கும் தேடும்

வைகை காட்டிய வெள்ளம்
வை கை எனச் சொல்லும் உள்ளம்

கை வை வைகை காதல் பொய்கை
எண்ணம் பதினாயிரம்

இது நான் அறியாத மயக்கம்
முதல் நாள் ஆரம்பப் பழக்கம்
இனிமேல் எனக்கேது உறக்கம்
எண்ணம் பதினாயிரம்

கண்ணிரெண்டில் உன்னை
அள்ளி வைத்துக் கொண்டு படுத்தேன்

ம் ம் ம் ம் ம் ம் ம் ம்

நள்ளிராவில் அது உண்மை
என்று எண்ணி விழித்தேன்

ல ல ல ல

கண்ணிரெண்டில் உன்னை
அள்ளி வைத்துக் கொண்டு படுத்தேன்

நள்ளிராவில் அது உண்மை
என்று எண்ணி விழித்தேன்

அழகில் நான் உன்னை நினைத்தேன்
அன்பில் தலையனை அணைத்தேன்

கை வை வைகை காதல் பொய்கை
எண்ணம் பதினாயிரம்

இது நான் அறியாத மயக்கம்
முதல் நாள் ஆரம்பப் பழக்கம்
இனிமேல் எனக்கேது உறக்கம்
எண்ணம் பதினாயிரம்

ல ல ல ல ல ல ல ல ல

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக