பின்பற்றுபவர்கள்

வியாழன், 26 ஆகஸ்ட், 2010

தேவதை ஒரு தேவதை பறந்து வந்தாள் கண்டாள் வென்றாள்...

இனிமையான மற்றொரு பாடல்


படம்: பட்டாக் கத்தி பைரவன் (1979)

இயக்கம்; V B ராஜேந்திர ப்ரசாத்

நடிப்பு: சிவாஜி, ஸ்ரீ தேவி

பாடியவர்கள்: SPB, S ஜானகி

இயற்றியவர்: கண்ணதாசன்

இசை: இளையராஜா
http://www.divshare.com/download/12380875-c54தேவதை ஒரு தேவதை பறந்து வந்தாள் கண்டாள் வென்றாள்...தேவதை ஒரு தேவதை விருந்து கொண்டு வந்தாள் தந்தாள்...

தேவதை...ஒரு தேவதை...

கண்ணில் ஒரு செய்தி காதல் ஒரு கைதி இது கால நியாயங்கள்..

கண்ணில் ஒரு செய்தி காதல் ஒரு கைதி இது கால நியாயங்கள்..

சொர்க்கத்தின் பக்கத்தில் வெட்கத்தை வைத்து கொண்டால்...

சித்தம் துள்ளும் ரத்தம் வெல்லும்...

தேவதை ஒரு தேவதை...மாலை மதி மஞ்சம் சேரும் இரு நெஞ்சம் இது தெய்வ நியாயங்கள்...

மாலை மதி மஞ்சம் சேரும் இரு நெஞ்சம் இது தெய்வ நியாயங்கள்...

சொர்க்கத்தின் பக்கத்தில் தர்மத்தை வைத்து கொண்டால்...

மென்மை கெஞ்சும் பெண்மை கொஞ்சும்...

தேவதை ஒரு தேவதை...கள்ளில் ஒரு முல்லை எல்லை இனி இல்லை...

தினம் காமண் பண்டிகை...ஆரம்பம் ஆகட்டும் காவேரிக் கூடட்டும் இங்கே...

எங்கே என்ன சொன்னால் போதும்...தேவதை ஒரு தேவதை பறந்து வந்தாள் கண்டாள் வென்றாள்...தேவதை ஒரு தேவதை விருந்து கொண்டு வந்தாள் தந்தாள்...

தேவதை...ஒரு தேவதை...

1 கருத்து:

SELL ASSOCIATES சொன்னது…

மிக அருமையான பாடல் பதிவேற்றம் அருமை நண்பரே

கருத்துரையிடுக