பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

முத்துப் பொண்ணு வாம்மா முத்தமிடலாமா...

இனிமையான இளமையான பாடல்


படம்: வல்லவன் ஒருவன் (1966)


இசை: வேதா

தயாரிப்பு: சுந்தரம்

நடிப்பு: ஜெயஷங்கர், விஜயலக்ஷ்மி

பாடியவர்கள்: TMS, P சுசீலா
http://www.divshare.com/download/12465193-248முத்துப் பொண்ணு வாம்மா முத்தமிடலாமா...

அக்கம் பக்கம் யாருமில்லை கட்டிக் கொள்ளலாமா...

தோளுக்கு மேலே மாலையை போட்டு சும்மா சும்மா தொடலாமா....முத்தமிடும் மாமா சத்தம் செய்யலாமா...

அக்கம் பக்கம் பார்க்கும் போது கட்டிக் கொள்ளலாமா...

முன்னும் பின்னும் சொந்தம் இல்லாமல் சும்மா சும்மா தொடலாமா....ஆதாரம் வேண்டும் உன் தாரம் என்று சொல்ல ஒர் அச்சாரம் வேண்டும் சம்சாரம் பண்ணிக் கொள்ள...ஆளான பெண்ணே என் ஆசை ஒன்று போதும் ஓர் நாளான பின்னே உன் கண்ணம் அதைக் கூறும்...வண்ண கூந்தல்...தாலட்டும்...எந்தன் மேனி...தேரோட்டும்...இந்த ஆரம்பம் சரிதானா...முத்துப் பொண்ணு வாம்மா முத்தமிடலாமா...

அக்கம் பக்கம் யாருமில்லை கட்டிக் கொள்ளலாமா...

தோளுக்கு மேலே மாலையை போட்டு சும்மா சும்மா தொடலாமா....

பூபோட்ட சேலை என் மேலே வந்து மோதும்...

உன் பொன் மேனி கண்டு என் போதை கொஞ்சம் ஏறும்...ஏறாத போதை இன்றேறிவிட்டதாலே...

முன் பாராத பார்வை நீ பார்ப்பதென்ன வேலை...

வண்ண கூந்தல்...தாலட்டும்...எந்தன் மேனி...தேரோட்டும்...இந்த ஆரம்பம் சரிதானா...முத்துப் பொண்ணு வாம்மா முத்தமிடலாமா...

அக்கம் பக்கம் யாருமில்லை கட்டிக் கொள்ளலாமா...

தோளுக்கு மேலே மாலையை போட்டு சும்மா சும்மா தொடலாமா....முத்தமிடும் மாமாஹாங்க்சத்தம் செய்யலாமா...ஹாங்க்அக்கம் பக்கம் பார்க்கும் போது கட்டிக் கொள்ளலாமா...

முன்னும் பின்னும் சொந்தம் இல்லாமல் சும்மா சும்மா தொடலாமா....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக