பின்பற்றுபவர்கள்

வியாழன், 16 செப்டம்பர், 2010

கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமே

விஸ்வனாதனின் ஹம்மிங்க் உடன் திருமதி சுசிலாவின் இனிமை குரல் இணைந்து பாடல் முழுமையான இனிமையை அடைந்துள்ளது.


படம்: நான் ஆணையிட்டால் (1966)

நடிப்பு: MGR, சரோஜா தேவி
இசை: M Sவிஸ்வனாதன்
இயக்கம்:சாணக்கியாhttp://www.divshare.com/download/12573422-40b
கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமேஹா ஹா ஹா ஹா ஹாஎன்னை தடுத்து தடுத்து வெட்கம் மறைக்குமேஹோ ஹோ ஹோ ஹோநினைக்க நினைக்க நெஞ்சம் இனிக்குமேம் ம் ம் ம் ம் ம்உன்னை நிறுத்தி நிறுத்தி பெண்மை சிரிக்குமேஹா ஹா ஹா ஹா ஹாகொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமேஹா ஹா ஹா ஹா ஹாஎன்னை தடுத்து தடுத்து வெட்கம் மறைக்குமேஹோ ஹோ ஹோ ஹோநினைக்க நினைக்க நெஞ்சம் இனிக்குமேஹோ ஹோ ஹோ ஹோஉன்னை நிறுத்தி நிறுத்தி பெண்மை சிரிக்குமேஹோ ஹோ ஹோ ஹோ

நினைத்தேன் உடன் பார்த்தேன்

மனம் மகிழ்ந்தேன் உடல் தளர்ந்தேன்

நினைத்தேன் உடன் பார்த்தேன்

மனம் மகிழ்ந்தேன் உடல் தளர்ந்தேன்

களித்தேன் சுகம் குளித்தேன் கதை படித்தேன்

என்னை மறந்தேன்..

என்னை மறந்தேன்..

என்னை மறந்தேன்பாலும் புது தேனும் பனி போல் என் மேலே

படர்ந்தோட இடம் தேட அமுதாகவே பாய்ந்தாய்

என்னைக் கொடுத்தேன்..

என்னைக் கொடுத்தேன்..

என்னைக் கொடுத்தேன்கொடுக்க கொடுக்க இன்பம் பிறக்குமேஹா ஹா ஹா ஹா ஹாஎன்னை தடுத்து தடுத்து வெட்கம் மறைக்குமேஹோ ஹோ ஹோ ஹோநினைக்க நினைக்க நெஞ்சம் இனிக்குமேஹோ ஹோ ஹோ ஹோஉன்னை நிறுத்தி நிறுத்தி பெண்மை சிரிக்குமேஹோ ஹோ ஹோ ஹோஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா

சிரித்தாய்..முகம் சேர்த்தாய்...

வலை விரித்தாய்.. சிறைப் பிடித்தாய்...

சிரித்தாய்..முகம் சேர்த்தாய்...

வலை விரித்தாய்.. சிறைப் பிடித்தாய்...

அணைத்தாய்... அதில் நிலைத்தாய்...

சுவை அளித்தாய்...உடல் சிலிர்த்தேன்...

என்னை மறந்தேன்..

என்னை மறந்தேன்...சேரும் வரை நானும் சிலைப் போல் நின்றேனே...

சிலை பேச இசைப் பாட தமிழ் போலவே சேர்ந்தாய்...

என்னைக் கொடுத்தேன்..

என்னைக் கொடுத்தேன்..

என்னைக் கொடுத்தேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக