பின்பற்றுபவர்கள்

சனி, 9 ஆகஸ்ட், 2014

ஓ சுகுமாரி (Oh sugumari)

இன்று ஐரோப்பாவில், ஆம்ஸ்டர்டாம் சுற்றுப் பயணம். ஆனால் இங்கே படம் பிடிக்கப் பட்ட பழைய தமிழ் பாடல் காட்சிகள் இல்லை அல்லது எனக்கு தெரியவில்லை. ஆகையால் எனது கொள்கைக்கு முரணாக ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் பாடலை இங்கே பதிந்திருக்கிறேன். அழகான காட்சிகள். பாடல் வரிகளுக்கு நேரமில்லை மனமும் இல்லை. துலிப் சீசன் இல்லாததால் பார்க்க இயலவில்லை.


திரைப்படம்: அன்னியன் (2005)
நடிப்பு: விக்ரம், சுதா
இயக்கம்: K ஷங்கர்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடல்: வைரமுத்து
குரல்கள்: ஹரிணி, ஷங்கர் மகாதேவன்















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக