இன்று ஆல்ப்ஸ் மலையின் எனும் சிகரத்தில் நிற்கின்றோம். அழகான பனிப் பொழிவு. மழையும், பனிப் பொழிவும் இனிமையாக இருந்தாலும், குளிரும், கானாமுடியாத மற்றைய சிகர காட்சிகளும் சிறிது வருத்தம்தான். இந்த நேரத்தில் இந்த இனிமையான பாடல்.
ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில்
அழகிய ரெய்ன் நதி ஓரத்தில்
மாலைப் பொழுதின் சாரத்தில்
மயங்கித் திரிவோம் பறவைகள் போல
திரைப்படம்: சிவந்த மண்
யாசை: M S விஸ்வநாதன்
பாடல்: கண்ணதாசன்
குரல்கள்: டி எம் எஸ், சுசீலா
இயக்கம்: C V ஸ்ரீதர்
http://asoktamil.opendrive.com/files/Nl8zMTExMzI3OV9zZkZYVF8wMTkz/Oru%20raja.MP3
ல ல ல ல லலல
ல ல ல
லலல
ஒரு ராஜா ராணியிடம்
வெகு நாளாக ஆசை கொண்டான்
ஒரு ராஜா ராணியிடம்
வெகு நாளாக ஆசை கொண்டான்
அவன் வேண்டும் வேண்டும் என்றான்
அவள் நாளை நாளை என்றாள்
அவன் வேண்டும் வேண்டும் என்றான்
அவள் நாளை நாளை என்றாள்
இவை காணாது நீயின்றித் தீராதென்றான்
ஒரு ராஜா ராணியிடம்
வெகு நாளாக ஆசை கொண்டான்
செந்நிறத்துப் பூச்சரமோ
மையெழுதும் சித்திரத்துப் தேன்குடமோ
செந்நிறத்துப் பூச்சரமோ
மையெழுதும் சித்திரத்துப் தேன்குடமோ
மன்னர் இங்கு மானிறமோ
பேசும் மந்திரங்கள் யாரிடமோ
மன்னர் இங்கு மானிறமோ
பேசும் மந்திரங்கள் யாரிடமோ
ஆசையுள்ள மேனியிலும்
ஒரு பக்கம் அச்சமுள்ள மானினமோ
நாடுவிட்டு நாடு வந்தால்
பெண்மை நாணமின்றிப் போய் விடுமோ
ஒரு ராஜா ராணியிடம்
வெகு நாளாக ஆசை கொண்டான்
ஓடம் பொன்னோடம்
இது உன்னோடும் என்னோடும் ஓடும்
ஓடட்டும் ஓடமென்ன
இனி என் வாழ்வும் உன்னோடு ஓடும்
விருந்தும் மருந்தும் உன் கண்ணல்லவா
இருந்தும் மறைத்தேன் நான் பெண்ணல்லவா
நாளை என் வானத்தில் தேவி நீ
மாதத்தில் ஓர் நாள் தான் பௌளர்ணமி
போகட்டும் போகப் போக
இந்தப் பொன்னூஞ்சல் என்னெஞ்சில் ஆடும்ஒரு ராஜா ராணியிடம்
வெகு நாளாக ஆசை கொண்டான்
நாளொரு மேனி
பொழுதொரு வண்ணம்
I love you
நானொரு தேனீ
நீயொரு ரோஜா
I love you
காலம் நம்மைத் தேடுகின்றது வா வா வா
காதல் தெய்வம் பாடுகின்றதே வா வா வா
ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில்
அழகிய ரெய்ன் நதி ஓரத்தில்
மாலைப் பொழுதின் சாரத்தில்
மயங்கித் திரிவோம் பறவைகள் போல
மஞ்சள் மலரால் ஆடை பின்னுவோம் வா வா வா
வாழ்வே வாழ்கென ஆணை போடுவோம் வா வா வா
வெள்ளிய மேகம் துள்ளி எழுந்து
அள்ளி வழங்கும் வெள்ளைப் பூவில்
புதுவிதமான சடுகுடு விளையாட்டு
விட்டுவிடாமல் கட்டியணைத்து
தொட்டது பாதி பட்டது பாதி
விதவிதமான ஜோடிகள் விளையாட்டு
இது காதலில் ஒரு ரகமோ
இங்கு காதலர் அறிமுகமோ
இது காதலில் ஒரு ரகமோ
இங்கு காதலர் அறிமுகமோ
இந்தப் பூ மெத்தை பனியிட்ட பஞ்சு மெத்தையோ
இந்தப் பூமிக்கு அவனிட்ட பட்டுச் சட்டையோ
சித்திரம் போலொரு முத்திரையிட்டானோ
சேர்ந்து களித்திடக் கட்டளையிட்டானோ
இன்பத் தேனிடை ஆடும்
தேவதை போல ஆடிட வைத்தானோ
இந்த நேரத்தில் இது சுகமோ
இதழோரத்தில் பரவசமோ
இந்த நேரத்தில் இது சுகமோ
இதழோரத்தில் பரவசமோ
ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில்
அழகிய ரெய்ன் நதி ஓரத்தில்
மாலைப் பொழுதின் சாரத்தில்
மயங்கித் திரிவோம் பறவைகள் போல
திரைப்படம்: சிவந்த மண்
யாசை: M S விஸ்வநாதன்
பாடல்: கண்ணதாசன்
குரல்கள்: டி எம் எஸ், சுசீலா
இயக்கம்: C V ஸ்ரீதர்
http://asoktamil.opendrive.com/files/Nl8zMTExMzI3OV9zZkZYVF8wMTkz/Oru%20raja.MP3
ல ல ல ல லலல
ல ல ல
லலல
ஒரு ராஜா ராணியிடம்
வெகு நாளாக ஆசை கொண்டான்
ஒரு ராஜா ராணியிடம்
வெகு நாளாக ஆசை கொண்டான்
அவன் வேண்டும் வேண்டும் என்றான்
அவள் நாளை நாளை என்றாள்
அவன் வேண்டும் வேண்டும் என்றான்
அவள் நாளை நாளை என்றாள்
இவை காணாது நீயின்றித் தீராதென்றான்
ஒரு ராஜா ராணியிடம்
வெகு நாளாக ஆசை கொண்டான்
செந்நிறத்துப் பூச்சரமோ
மையெழுதும் சித்திரத்துப் தேன்குடமோ
செந்நிறத்துப் பூச்சரமோ
மையெழுதும் சித்திரத்துப் தேன்குடமோ
மன்னர் இங்கு மானிறமோ
பேசும் மந்திரங்கள் யாரிடமோ
மன்னர் இங்கு மானிறமோ
பேசும் மந்திரங்கள் யாரிடமோ
ஆசையுள்ள மேனியிலும்
ஒரு பக்கம் அச்சமுள்ள மானினமோ
நாடுவிட்டு நாடு வந்தால்
பெண்மை நாணமின்றிப் போய் விடுமோ
ஒரு ராஜா ராணியிடம்
வெகு நாளாக ஆசை கொண்டான்
ஓடம் பொன்னோடம்
இது உன்னோடும் என்னோடும் ஓடும்
ஓடட்டும் ஓடமென்ன
இனி என் வாழ்வும் உன்னோடு ஓடும்
விருந்தும் மருந்தும் உன் கண்ணல்லவா
இருந்தும் மறைத்தேன் நான் பெண்ணல்லவா
நாளை என் வானத்தில் தேவி நீ
மாதத்தில் ஓர் நாள் தான் பௌளர்ணமி
போகட்டும் போகப் போக
இந்தப் பொன்னூஞ்சல் என்னெஞ்சில் ஆடும்ஒரு ராஜா ராணியிடம்
வெகு நாளாக ஆசை கொண்டான்
நாளொரு மேனி
பொழுதொரு வண்ணம்
I love you
நானொரு தேனீ
நீயொரு ரோஜா
I love you
காலம் நம்மைத் தேடுகின்றது வா வா வா
காதல் தெய்வம் பாடுகின்றதே வா வா வா
ஆல்ப்ஸ் மலையின் சிகரத்தில்
அழகிய ரெய்ன் நதி ஓரத்தில்
மாலைப் பொழுதின் சாரத்தில்
மயங்கித் திரிவோம் பறவைகள் போல
மஞ்சள் மலரால் ஆடை பின்னுவோம் வா வா வா
வாழ்வே வாழ்கென ஆணை போடுவோம் வா வா வா
வெள்ளிய மேகம் துள்ளி எழுந்து
அள்ளி வழங்கும் வெள்ளைப் பூவில்
புதுவிதமான சடுகுடு விளையாட்டு
விட்டுவிடாமல் கட்டியணைத்து
தொட்டது பாதி பட்டது பாதி
விதவிதமான ஜோடிகள் விளையாட்டு
இது காதலில் ஒரு ரகமோ
இங்கு காதலர் அறிமுகமோ
இது காதலில் ஒரு ரகமோ
இங்கு காதலர் அறிமுகமோ
இந்தப் பூ மெத்தை பனியிட்ட பஞ்சு மெத்தையோ
இந்தப் பூமிக்கு அவனிட்ட பட்டுச் சட்டையோ
சித்திரம் போலொரு முத்திரையிட்டானோ
சேர்ந்து களித்திடக் கட்டளையிட்டானோ
இன்பத் தேனிடை ஆடும்
தேவதை போல ஆடிட வைத்தானோ
இந்த நேரத்தில் இது சுகமோ
இதழோரத்தில் பரவசமோ
இந்த நேரத்தில் இது சுகமோ
இதழோரத்தில் பரவசமோ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக