பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 29 மார்ச், 2013

மார்கழி பூக்களே இளம் தென்றலே


அழகான பாடல். தந்தையார் திருச்சி லோகநாதன் போல குரலை உடைத்து பாடும் வகை இல்லை
T L மகராஜன். அந்த வகையில் இந்த பாடலுக்கு அவர் குரல் ஒத்து போகிறது. ஆனால் அதுவே தமிழ் திரை உலகில் அவர் மேலும் பிரபலம் அடையமுடியாமல் போனதற்கான ஒரு காரணம்.
வாணி அவர்களை பற்றி அதிகமாக சொல்ல ஒன்றும் இல்லை. அவர் தனக்கு தந்த பகுதியை மிகக் கச்சிதமாக செய்து முடிப்பவர்.

திரைப் படம்: அவன் அவள் அது
நடிப்பு: சிவகுமார், லக்ஷ்மி
இயக்கம்: முக்தா V ஸ்ரீனிவாசன்
இசை: M S விஸ்வனாதன்
குரல்கள்: T L மகராஜன் , வாணி ஜெயராம்

http://asoktamil.opendrive.com/files/Nl8xMDA3MjIyMl9NQnV1bF85NGI5/Margazhi%20Pookkale%20ilam.mp3

மார்கழி பூக்களே

இளம் தென்றலே

கார்மேகமே
இடம் தேடினேன்

காண்கிறேன்

மார்கழி பூக்களே
இளம் தென்றலே
கார்மேகமே
இடம் தேடினேன்
காண்கிறேன்

ஆடும் பொன்னூஞ்சல்
தேடாமல் வந்தாள்
ஆசை பல கோடி
சுகமோ சுகம்
ஆடும் பொன்னூஞ்சல்
தேடாமல் வந்தாள்
ஆசை பல கோடி
சுகமோ சுகம்

கூடும் காவேரி நதி
வந்த நேரம்
கோடி எண்ணங்கள்
மனமோ மனம்
கூடும் காவேரி நதி
வந்த நேரம்
கோடி எண்ணங்கள்
மனமோ மனம்

மங்கள கைவளை
பொங்கி எழுந்திட
கிண்கிணி தண்டைகள்
கவிபாட
மங்கள கைவளை
பொங்கி எழுந்திட
கிண்கிணி தண்டைகள்
கவிபாட

செங்கனி மந்திர மங்கை
நடந்தன 
கண்ணனிடம்
சுக உறவாட
செங்கனி மந்திர மங்கை
நடந்தன
கண்ணனிடம்
சுக உறவாட

சுகமோ சுகம்
மனமோ மனம்

மார்கழி பூக்களே
இளம் தென்றலே
கார்மேகமே
இடம் தேடினேன்
காண்கிறேன்

பிள்ளை வடிவாக
ஒரு தூதன் வந்தான்
இன்று புது வாழ்வு
சுகமோ சுகம்
பிள்ளை வடிவாக
ஒரு தூதன் வந்தான்
இன்று புது வாழ்வு
சுகமோ சுகம்

மன்னன் நினைவோடு
மகராணி வாழ்ந்தாள்
என்றும் நிலையான
மனமோ மனம்
மன்னன் நினைவோடு
மகராணி வாழ்ந்தாள்
என்றும் நிலையான
மனமோ மனம்

மாவிலை தோரணம்
ஏதும்  இல்லாதொரு
மஞ்சம் அமைந்தது
இதமாக
மாவிலை தோரணம்
தும் இல்லாதொரு 
மஞ்சம் அமைந்தது
இதமாக

பூவிலும் மெல்லிய
பூவையிடம்
ஒரு போதை எழுந்தது
பதமாக
பூவிலும் மெல்லிய
பூவையிடம்
ஒரு போதை எழுந்தது
பதமாக
சுகமோ சுகம்
மனமோ மனம்

மார்கழி பூக்களே
இளம் தென்றலே
கார்மேகமே
இடம் தேடினேன்
காண்கிறேன்

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல பாடல்...

வரிகளுக்கு நன்றி சார்...

NAGARAJAN சொன்னது…

சிவசங்கரி 1970 மற்றும் 1980 களில் பிரபல நாவலாசிரியராக இருந்தார். அவர் எழுதிய ஒரு சிங்கம் முயலாகிறது என்ற நாவல் அவன் அவள் அது என்று படமானது. பாடல் ஆசி ரியர்

கண்ணதாசன்

vetha (kovaikkavi) சொன்னது…

நன்று. இனிய வாழ்த்துகள்.
மண்ணிறத்துப் பின்னணியில் கறுப்பு எழுத்து
வார்த்தைகள் தெரியவில்லை .
https://kovaikkavi.wordpress.com/

கருத்துரையிடுக