பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

ஒடிவது போல் இடையிருக்கும் இருக்கட்டுமே odivathu pol idaiyirukkum

 ரம்ஜான் விடுமுறையுடன் சில நாட்கள் எனது சொந்த விடுமுறையும் சேர்த்து சொந்த ஊருக்கு வந்தால் ஓயவில்லை. பாடல் இணையத்தில் பதிய நேரமின்மை. இனி தங்கு தடை இல்லாமல் பதிய வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன் பார்க்கலாம்.
பி பி எஸ், P சுசீலாவுடன் இணைந்து பாடும் பாடல்களை கேட்டுக் கொண்டே இருக்கலாம். அதுவும் ஸிருங்காரமான ராகத்தில் பாடலும் அமைந்து விட்டால் இனிமைதான்.

திரைப் படம்: இதயத்தில் நீ (1963)
இசை: M S விஸ்வனாதன், T K ராமமூர்த்தி
பாடல்:வாலி (நன்றி திரு நாகராஜன் )
இயக்கம்: முக்தா ஸ்ரீநிவாசன்
பாடியவர்கள்: பி பி எஸ், P சுசீலா








ஒடிவது போல் இடையிருக்கும்
இருக்கட்டுமே ஹோய்


அது ஒய்யார நடை நடக்கும்

நடக்கட்டுமே ஹோய்


ஹா ஹா ஒடிவது போல் இடையிருக்கும்

இருக்கட்டுமே ஹோய்


அது ஒய்யார நடை நடக்கும்
நடக்கட்டுமே

சுடுவது போல் கண் சிவக்கும்
சிவக்கட்டுமே

கண் சுட்டுவிட்டால் கவி பிறக்கும்
பிறக்கட்டுமே

கண் சுட்டுவிட்டால் கவி பிறக்கும்
பிறக்கட்டுமே

ஹா ஹா ஒடிவது போல் இடையிருக்கும்
இருக்கட்டுமே 
அது ஒய்யார நடை நடக்கும
நடக்கட்டுமே


தொடுவது போல் கை துடிக்கும்
துடிக்கட்டுமே

இளம் தோகை நெஞ்சில் இடம் பிடிக்கும்
பிடிக்கட்டுமே
 இளம் தோகை நெஞ்சில் இடம் பிடிக்கும்
பிடிக்கட்டுமே

ஹா ஹா தொடர்வது போல் கால் தொடரும்

தொடரட்டுமே ஹோய்

கொஞ்சம் தொடர்ந்து வந்தால் கொடி படரும்

படரட்டுமே


கொடி மலர் போல் இதழ் விரியும்
விரியட்டுமே

அது குளிர் நிலவாய் நகை புரியும்
புரியட்டுமே

அது குளிர் நிலவாய் நகை புரியும்
புரியட்டுமே


ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

ஹோ ஹோ ஹோ ஹ

1 கருத்து:

NAGARAJAN சொன்னது…

பாடலை எழுதியவர் வாலி

கருத்துரையிடுக