பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 5 ஏப்ரல், 2011

தாயாக்கி வச்ச என் தங்கமே

சிறந்த ஒரு தாலாட்டு பாடல் வாணி ஜெயராம் குரலில் மேலும் சிறப்படைந்துள்ளது. அழகுக்கு அழகூட்டும் குரல்.


திரைப் படம்: ரவுடி ராக்கம்மா (1977)
குரல்: வாணி ஜெயராம்
இசை: ஷங்கர் கணேஷ்
இயக்கம்: கோபாலகிருஷ்ணன்
நடிப்பு: ஜெய்ஷங்கர், விஜயா
http://www.divshare.com/download/14491763-968

தாயாக்கி வச்ச என் தங்கமே
என்னை தாயாக்கி வச்ச என் தங்கமே
நீ போகும் இடம் செல்வம் பொங்குமே
தாயாக்கி வச்ச என் தங்கமே
நீ போகும் இடம் செல்வம் பொங்குமே
தாயாக்கி வச்ச என் தங்கமே

வாயும் வயிருமா இருக்காமே
நான் மசக்கை வந்ததினு படுக்காமே
என்றும் படுக்காமே
வாயும் வயிருமா இருக்காமே
நான் மசக்கை வந்ததினு படுக்காமே
என்றும் படுக்காமே
மாவடுவை வாங்கி கடிக்காமே
மாவடுவை வாங்கி கடிக்காமே
என்னை மருத்துவச்சி தாங்கி பிடிக்காமே

பெற்ற தாயாக்கி வச்ச என் தங்கமே
நீ போகும் இடம் செல்வம் பொங்குமே
தாயாக்கி வச்ச என் தங்கமே

பூசை புனஸ்காரம் பண்ணாமே
ஒரு புண்ணிய செயலையும் எண்ணாமே
பேசும் தெய்வம் ஒன்னு வந்ததடி
பேசும் தெய்வம் ஒன்னு வந்ததடி
கூட பிறக்காத தங்கையாய் கொண்டதடி

தாயாக்கி வச்ச என் தங்கமே
நீ போகும் இடம் செல்வம் பொங்குமே
தாயாக்கி வச்ச என் தங்கமே

தெய்வத்தை தெய்வமாய் கொண்டவளே
பெரும் செல்வத்தில் செல்வத்தை கண்டவளே
கொய்யாத கனியாக இருந்தவளே
கொய்யாத கனியாக இருந்தவளே
என் குழந்தைக்கு குழந்தயாய் வந்தவளே

தாயாக்கி வச்ச என் தங்கமே
நீ போகும் இடம் செல்வம் பொங்குமே
தாயாக்கி வச்ச என் தங்கமே

அழகுக்கு அழகூட்டும் பிள்ளை முகம்
உனக்கு ஆண்டவன் வழங்கிய வெள்ளை மனம்
அழகுக்கு அழகூட்டும் பீஏஇ முகம்
உனக்கு ஆண்டவன் வழங்கிய வெள்ளை மனம்
அழகு முகம் இது மாறிடலாம்
அழகு முகம் இது மாறிடலாம்
உன் அன்பு மனம் மாறக் கூடாது

தாயாக்கி வச்ச என் தங்கமே
நீ போகும் இடம் செல்வம் பொங்குமே
தாயாக்கி வச்ச என் தங்கமே

3 கருத்துகள்:

தமிழ் உதயம் சொன்னது…

ஞாபகத்திலிருந்து மறைந்த பாட்டு. ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.

அமைதி அப்பா சொன்னது…

முதல் முறையாக இப்பொழுதான் இந்தப் பாடலைக் கேட்கிறேன். நன்றி.

பெயரில்லா சொன்னது…

Herone sri vidya dedicated to this song kavitha in this movie

கருத்துரையிடுக