பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

ஒரு குங்கும செங்கமலம்.. இள மங்கையின் தங்க முகம்..

என்ன அழகான பாடல் இசை கவிதை அதை பின்னனி பாடகர்கள் வழங்கி இருக்கும் விதமும் பிரமாதம்.


திரைப் படம்: ஆராதனை (1981)
குரல்கள்: S P B, S ஜானகி
இசை: இளையராஜ
நடிப்பு: சுமன், சுமலதா
இயக்கம்: பிரசாத்
பாடல்: வைர முத்துhttp://www.divshare.com/download/14661125-406ஒரு குங்கும செங்கமலம்..
இள மங்கையின் தங்க முகம்..
ஒரு குங்கும செங்கமலம்..
இள மங்கையின் தங்க முகம்..
பசி தூண்டும் அமுதம்..
தர வேண்டும் கமலம்..
உன் கூந்தல் பூவனம்.. ம் ம் ம்...
ஒரு குங்கும செங்கமலம்..
இள மங்கையின் தங்க முகம்...
ஒரு குங்கும செங்கமலம்..

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ...

திருவாய் மலர்வாய் தருவாய் என் பாவாய்..
வருவாய் விரைவாய் நான் சூடும் பூவாய் ..
சாம்பல் ருசிக்க தனியாவாய்..
காயை புசிக்கும் கனியாவாய்..
பூவைக்கு நாங்கள் பூ வைக்க வேண்டும்..
பூலோகம் யாவும் பூ கொய்ய வேண்டும்..
மின்னலிலே... ஒரு கயிறு எடு...
மேகங்களால் ஒரு தூளியிடு..
கதிரோ தளிரோ இள மகனது திருமுகம்...

ல..லல..ல..லல..ல....

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ..

ல ல ல ல ஆஆ ஆ ஆ ஆ ல ல ல

முதுமை ஒரு நாள் நம்மை வந்து தீண்டும்..
மூன்றாம் காலில் நாம் நிற்க வேண்டும்..
முடியை பார்த்தால் முழு வெள்ளை ..
ஆ ஆ ஆ ஆ ஆ ..
மடியில் தவழும் மகன் பிள்ளை..
ஆ ஆ ஆ ஆ..
நீ ஏந்தி கொஞ்ச.. நான் கொஞ்சம் கெஞ்ச..
பூ போன்ற பிஞ்சு என் நெஞ்சில் துஞ்ச..
பாய் அதனில்..
ல ல ல ல..
நீ சாய்ந்திருக்க..
ல ல ல ல..
பசி அடங்கி நான் ஓய்ந்திருக்க..
இருக்கும் வரைக்கும் எனை தினசரி அனுசரி..

குங்கும செங்கமலம்..
ஆ ஆ..
இள மங்கையின் தங்க முகம்..
ஆ ஆ ஆ ஆ..
பசி தூண்டும் அமுதம்..
ஆ ஆ ஆ..
தர வேண்டும் கமலம்..
உன் கூந்தல் பூவனம்.. ம் ம் ம்...
ஒரு குங்கும செங்கமலம்..
ஆ ஆ..
இள மங்கையின் தங்க முகம்..
ஒரு குங்கும செங்கமலம்..
ல ல ல ல ல..

1 கருத்து:

Unknown சொன்னது…

எனக்கு ரொம்ப பிடித்திருகிறது,ஆனால் உண்மையில் பாடி ரசிக்க துணை இல்லை.அருமையான பாடல் வரிகள்,மிக அருமையான இசை.பாட்டை கேட்கும் போது நானும் இந்த பாட்டை சிறப்பாக பாடவேண்டும் என்று ஆசைபடுகிறேன்.இசைஞானி ஒரு அற்புதம்.

கருத்துரையிடுக