பின்பற்றுபவர்கள்

வியாழன், 7 ஏப்ரல், 2011

அதோ வானிலே நிலா ஊர்வலம்..இதோ பூமியில் மலர் தோரணம்..

இனிமையான இருகுரலிசை மென்மையான இசையில் பின்னிவருகின்றது.


திரைப் படம்: தண்டனை (1985)
இசை: சந்திர போஸ்
நடிப்பு: விஜயகாந்த், ஜெயசித்ரா
இயக்கம்: ராம நாராயணன்
குரல்கள்: SPB, S. ஜானகிhttp://www.divshare.com/download/14344151-8dc

அதோ வானிலே நிலா ஊர்வலம்..
அதோ வானிலே நிலா ஊர்வலம்..
இதோ பூமியில் மலர் தோரணம்..
தினம் தோறும் காதல் விழா காணலாம்..
அதோ வானிலே நிலா ஊர்வலம்..
அதோ வானிலே நிலா ஊர்வலம்..

கண் பட்டால் காயம் ஆகாதோ..
கை தொட்டால் காயம் ஆறாதோ..
கண் பட்டால் காயம் ஆகாதோ..
கை தொட்டால் காயம் ஆறாதோ..
தேகத்திலே நீ தீண்டும் வேகத்திலே..
தேனானதே எங்கெங்கும் மோகத்திலே..
கன்னங்கள் முள்ளில்லா ரோஜாக்கள்..
அதோ வானிலே..
ம் ம் ம் ம் ம்
நிலா ஊர்வலம்..
ம் ம் ம் ம் ம்
அதோ வானிலே நிலா ஊர்வலம்..

ல ல ல ல ல ல ல ல ல
மேலாடை மூடும் தேனோடை..
நாள்தோறும் காதல் நீராடும்..
மேலாடை மூடும் தேனோடை..
நாள்தோறும் காதல் நீராடும்..
உன் மேனியில் நான் மீட்டும் சங்கீதமே..
என் வாழ்விலே நான் பாடும் சந்தோஷமே..
இடைவேளை இனியேது விளையாடு..

அதோ வானிலே..
ஆ ஆ ஆ ஆ ஆ
நிலா ஊர்வலம்..
ஆ ஆ ஆ ஆ ஆ
அதோ வானிலே நிலா ஊர்வலம்..
இதோ பூமியில் மலர் தோரணம்..
தினம் தோறும் காதல் விழா காணலாம்..
அதோ வானிலே..
ஆ ஆ ஆ ஆ ஆ
நிலா ஊர்வலம்..
ஆ ஆ ஆ ஆ ஆ
அதோ வானிலே..
ஆ ஆ ஆ ஆ ஆ
நிலா ஊர்வலம்..
ம் ம் ம் ம் ம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக