பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 15 ஏப்ரல், 2011

நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சன்னிதி


ரொம்பவும் சிரமமான மன நிலையிலிருக்கையில் இந்த பாடல் உண்மையாகவே நல்ல மன அமைதியை தருகிறது.


திரைப் படம்: நான் கு கில்லாடிகள் (1969)

இசை:  S வேதா

நடிப்பு: ஜெய்ஷங்கர், பாரதி

இயக்கம்: L பாலு


http://www.divshare.com/download/14478136-dc0
நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சன்னிதி
நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே
கொஞ்சும் மனமும் குளிர்ந்த வாழ்வும்
கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே
கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே

பழக்கம் என்பது பழகுவது - அது
விலக்கும்போது விலகுவது
பாசம் நேசம் காதல் தானே
வாழ்வதற்கென்றே வளருவது
நிழல் தொடருவது
மதி மயங்குவது
நிழல் தொடருவது
மதி மயங்குவது
வழி நேற்றும் இன்றும் மாறுவது
நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சன்னிதி
நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே
கொஞ்சும் மனமும் குளிர்ந்த வாழ்வும்
கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே
கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே

பாதையில் எத்தனை காலடிகள் - இந்த
பயணத்தில் எத்தனையோ வழிகள்
காதலில் ஓர் வழி கவலையில் ஓர் வழி
கவனித்து பார்க்கட்டும் உன் விழிகள்
ஒன்றை தேர்ந்து எடு
அதை சேர்ந்து விடு
ஒன்றை தேர்ந்து எடு
அதை சேர்ந்து விடு
இந்த உலகத்தின் சுகங்களை
வாழ்ந்து விடு

நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சன்னிதி
நினைத்தால் எல்லாம் உனக்குள்ளே
கொஞ்சும் மனமும் குளிர்ந்த வாழ்வும்
கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே
கொண்டு வந்தால் என்ன நமக்குள்ளே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக