பின்பற்றுபவர்கள்

திங்கள், 12 நவம்பர், 2012

வா வாத்யாரே ஊட்டாண்டே

சும்மாவா சொன்னாங்க ஆச்சியை பொம்பளை சிவாஜின்னு! என்னா கலக்கு கலக்குறாங்க! தமிழ் திரை உலகில் இவர் ஒரு சகாப்தம். இவரை ஈடு செய்ய யாரும் இல்லை இன்று வரை.

படம்: பொம்மலாட்டம்
இயற்றியவர்: கவிஞர் வாலி
இசை: வி. குமார்
பாடியவர்: மனோரமா

இயக்கம்: V ஸ்ரீனிவாசன்
நடிப்பு: மனோரமா, சோ, ஜெய்ஷங்கர், ஜெயலலிதா
வா வாத்யாரே ஊட்டாண்டே
நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு
வா வாத்யாரே ஊட்டாண்டே
நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு

வாராவதிலே நின்னுகினிருந்தேன் அமராவதியாட்டம்
சைட்டடிச்சு நீ ஜகா வாங்கினே அம்பிகாபதியாட்டம்
வாராவதிலே நின்னுகினிருந்தேன் அமராவதியாட்டம்
சைட்டடிச்சு நீ ஜகா வாங்கினே அம்பிகாபதியாட்டம்
லவ்வாப் பாத்து சோக்கா பேசி டேக்கா குடுத்தே பின்னாலே
லவ்வாப் பாத்து சோக்கா பேசி டேக்கா குடுத்தே பின்னாலே
சர்தான் வாம்மா கண்ணு படா பேஜாராச்சு நின்னு அட
சர்தான் வாம்மா கண்ணு படா பேஜாராச்சு நின்னு

வா வாத்யாரே ஊட்டாண்டே
நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு

நைனா ஒன் நெனப்பாலே நான் நாஸ்தா பண்ணி நாளாச்சு
நைனா
ஆ ஆ ஆ ஆ ஆ   ஆ ஆ ஆ ஆ ஆ
நைனா ஒன் நெனப்பாலே நான் நாஸ்தா பண்ணி நாளாச்சு
மச்சான் ஒன் மூஞ்சே பாத்து சால்னா நெனப்பு வந்தாச்சு அட
மச்சான்
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
மச்சான் ஒன் மூஞ்சே பாத்து சால்னா நெனப்பு வந்தாச்சு
ஆயா கட இடியாப்போன்ன பாயா கறியும் நீயாச்சு
ஆயா கட இடியாப்போன்ன பாயா கறியும் நீயாச்சு

வாவா மச்சான் வா மச்சான் வாவா மச்சான் வா மச்சான்
வாவா மச்சான் ஒண்ணா சேந்து வாராவதிக்கே போகல்லாம்

வா வாத்யாரே ஊட்டாண்டே
நீ வராங்காட்டி நான் உடமாட்டேன்
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு
ஜாம்பஜார் ஜக்கு நான் சைதாப் பேட்டே கொக்கு

1 கருத்து:

Raashid Ahamed சொன்னது…

மனோரமா ஒரு அற்புத திரைக்கலைஞர். நகைச்சுவை நடிகர்களில் பாடும் திறமையுடையவர் சந்திர பாபு, என்.எஸ்.கிருஷ்ணன். நகைச்சுவை நடிகைகளில் மனோரமா ஒருவரே !! இவர் பாடியதை கேட்டால் நல்ல இசைஞானம் உள்ளவர் பாடியதை போல் இருக்கும்.

கருத்துரையிடுக