பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 23 மார்ச், 2014

சந்திப்போமா இனி சந்திப்போமா

இனிமையான பாடல். அடாவடியானப் பாடல்களுக்கு மட்டுமின்றி மென்மையான குரலுக்கும் சொந்தக் காரர்
 L R ஈஸ்வரி அம்மா அவர்கள். அவர் பி பி எஸுடன் இணையும் இந்தப் பாடல் அருமை.
ஆனால் சந்தோஷமான பாடலுக்கும் சோகமான பாடலுக்கும் அவ்வளவாக வித்தியாசம் தெரியவில்லை.


திரைப்படம்: சித்தி (1966)
இயக்கம்: K S கோபாலகிருஷ்ணன்
இசை: M S விஸ்வனாதன்
பாடல்: கண்ணதாசன்
பாடியவர்கள்: P B ஸ்ரீனிவாஸ், L R ஈஸ்வரி
நடிப்பு: முத்துராமன், பத்மினி

http://asoktamil.opendrive.com/files/Nl8zNDY5NDEwM19Tb0U5MV81MjEy/Santhipoma%20(H).mp3http://asoktamil.opendrive.com/files/Nl8zNDk2MzkyMl9XQjRvcF81MjY1/Santhipoma-Chithi-Sad.mp3சந்திப்போமா
இன்று சந்திப்போமா

சந்திப்போமா
இன்று சந்திப்போமா
தனிமையில் நம்ம பற்றி சிந்திப்போமா

சந்திப்போமா
இன்று சந்திப்போமா

அதிசய சோலையில் சந்திப்போமா

ரகசிய காதலை சிந்திப்போமா
அதிசய சோலையில் சந்திப்போமா

ரகசிய காதலை சிந்திப்போமா


சிந்து நதி ஓரம் நடப்போமா
சின்ன சிட்டு போலே பறப்போமா
ஹா ஹா ஹா ஹா

சிந்து நதி ஓரம் நடப்போமா
சின்ன சிட்டு போலே பறப்போமா
ஹா ஹா ஹா ஹா

சந்திப்போமா
இன்று சந்திப்போமா
தனிமையில் நம்ம பற்றி சிந்திப்போமா
சந்திப்போமா
இன்று சந்திப்போமா

மயக்கத்தில் உலகை சுற்றுவோமா
மணவரையில் கை பற்றுவோமா
மயக்கத்தில் உலகை சுற்றுவோமா
மணவரையில் கை பற்றுவோமா< br />முல்லை மலர் மஞ்சம் விரிப்போமா
முத்து சிப்பி போலே சிரிப்போமா
ஹா ஹா ஹா ஹா

முல்லை மலர் மஞ்சம் விரிப்போமா
முத்து சிப்பி போலே சிரிப்போமா
ஹா ஹா ஹா ஹா ஹா
சந்திப்போமா

இன்று சந்திப்போமா
தனிமையில் நம்ம பற்றி சிந்திப்போமா

சந்திப்போமா

இன்று சந்திப்போமா

5 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அந்தக்கால இனிய நினைவுகள் ஞாபகம் வந்தது...

Unknown சொன்னது…

உண்மை...இனிமை. நன்றி தனபாலன் சார்.

NAGARAJAN சொன்னது…

இசை M S விஸ்வநாதன் K V மகாதேவன் அல்ல

Unknown சொன்னது…

தவறுக்கு மன்னிக்கவும். நன்றி நாகராஜன் சார். திருத்தப்பட்டது.

Evergreen memories சொன்னது…

நடிப்பு முத்துராமன்: விஜய நிர்மலா

கருத்துரையிடுக