பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 4 ஏப்ரல், 2014

வாழைத்தண்டு போல உடம்பு அலேக்

இந்தப் படம் வெளிவந்த காலக் கட்டத்தில் மிகப் பிரபலம் ஆன பாடல் இது.
பல கேரக்டர் ரோலில் நடித்திருந்தாலும், விஜய நிர்மலா இந்தப் படத்திற்கு பிறகு அலேக் நிர்மலா என்றே அழைக்கப்பட்டார்.
கலகலப்பான பாடல். A L ராகவனும் K ஜமுனாராணியும் பிரமாதமாக பாடியிருக்கிறார்கள்.
பின்னனி இசையே தனிக் கொண்டாட்டம்தான்.

திரைப் படம்: பணமா பாசமா (1968)
இசை: K V மகாதேவன்
பாடியவர்கள்: A L ராகவன், K ஜமுனாராணி
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: K S கோபாலகிருஷ்ணன்
நடிப்பு: நாகேஷ், விஜய நிர்மலாhttp://asoktamil.opendrive.com/files/Nl8zNTU2MjgxMl9YeXV4bF9iYmJi/Vazhaith%20thandu%20pola%20udambu.mp3

அலேக்
ஹா
வாழைத்தண்டு போல உடம்பு அலேக்
நான் வாரி அணைச்சா வழுக்குறியே நீ அலேக்

கொத்தவரங்கா போல உடம்பு அலேக்
ஒரு குல்தா பல்தா ஜல்தா பண்ணனும் அலேக்

வாழைத்தண்டு போல உடம்பு அலேக்
 நான் வாரி அணைச்சா வழுக்குறியே நீ அலேக்

கொத்தவரங்கா போல உடம்பு அலேக்
ஒரு குல்தா பல்தா ஜல்தா பண்ணனும் அலேக்

பார்த்து பார்த்து தினம் காத்து காத்து
உடல் வேர்த்து வேர்த்து மனம் அலேக்
உன்னை பார்த்து பார்த்து தினம் காத்து காத்து
உடல் வேர்த்து வேர்த்து மனம் அலேக்

உன் ஆசை என்ன சொல்லட்டா
ஆவேசம் என்ன சொல்லட்டா

உன் ஆசை என்ன சொல்லட்டா
ஆவேசம் என்ன சொல்லட்டா

எங்கம்மா இங்கே வந்த்துட்டா

அலேக் அலேக் அலேக்

போட்டுடாதே

வாழைத்தண்டு போல உடம்பு அலேக்
நான் வாரி அணைச்சா வழுக்குறியே நீ அலேக்

கொத்தவரங்கா போல உடம்பு அலேக்
ஒரு குல்தா பல்தா ஜல்தா பண்ணனும் அலேக்

பாரு பாரு கொஞ்சம் பழகிப் பாரு
சும்மா தெரியும் ஜோரு ஜோரு அலேக்
என்னைப் பாரு பாரு கொஞ்சம் பழகிப் பாரு
சும்மா தெரியும் ஜோரு ஜோரு அலேக்

ஒத்துக்கின்னு இருக்கட்டா
சவாலு வேலைக் காட்டட்டா
ஒத்துக்கின்னு இருக்கட்டா
சவாலு வேலைக் காட்டட்டா

கையால் உன்னை தூக்கட்டா

அலேக் அலேக் அலேக்
கொத்தவரங்கா போல உடம்பு அலேக்
ஒரு குல்தா பல்தா ஜல்தா பண்ணனும் அலேக்

 இந்தாமே நடைய மாத்து

கல்சா ஜல்சா குல்சா பண்ணனும் அலேக்
சைசா பைசா நைசா போகனும் அலேக்
ம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக