பின்பற்றுபவர்கள்

வியாழன், 17 ஏப்ரல், 2014

சரவணப் பொய்கையில் நீராடி

P சுசீலா அம்மாவின் இனிமையான பாடல்களில் ஒன்று. கதைகேற்றார்ப்போல பாடல் வரிகளையும் அமைத்திருக்கிறார்கள்.


திரைப்படம்: இது சத்தியம் (1963)
பாடியவர்: பி. சுசீலா
யற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி


http://asoktamil.opendrive.com/files/Nl8zNTc3MTE1OV9jdFFSRF83ZTE3/Saravana%20poihayil.mp3

ஓஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ
ஓஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ

ஹோ ஹோ ஹோ ஹோ

சரவணப் பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
சரவணப் பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்

இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்
அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்

சரவணப் பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்

அவனிடம் சொன்னேன் என் அஞ்சுதலை
அந்த அண்ணலே தந்து வைத்தான் ஆறுதலை
இவ்விடம் இவர் தந்த இன்ப நிலை
கண்டு என்னிடம் நான் கண்டேன் மாறுதலை

ஓஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ

ஓஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ

ஓஹோ ஹோ ஹோ

சரவணப் பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்

நல்லவர் என்றும் நல்லவரே
உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே
நல்லவர் என்றும் நல்லவரே
உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே

நல்ல இடம் நான் தேடி வந்தேன்
அந்த நாயகன் என்னுடன் கூட வந்தான்

சரவணப் பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்
இரு கரம் நீட்டி வரம் கேட்டேன்
அந்த மன்னவன் இன்னருள் மலர் தந்தான்
சரவணப் பொய்கையில் நீராடி
துணை தந்தருள் என்றேன் முருகனிடம்

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இனிமையான பாடல்...

/// நல்லவர் என்றும் நல்லவரே
உள்ளம் உள்ளவர் யாவரும் உள்ளவரே ///

வரிகளும் அருமை...

கருத்துரையிடுக