பின்பற்றுபவர்கள்

புதன், 29 அக்டோபர், 2014

பூந்தென்றலே நல்ல நேரம் காலம் சேரும் poonthendrale nalla neram kaalam serum

அழகான பாடல். ஜெயச்சந்திரன் குரல் சில பாடல்களில் தனி வசீகரம்தான்.
இது ரஜினிகாந்தின் திரை உலக வாழ்க்கையில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்திய படம்.

திரைப் படம்: புவனா ஒரு கேள்விக் குறி ()
இயக்குனர்:  எஸ். பி. முத்துராமன்
இசை: இளையராஜா
நடிப்பு: ரஜினி, சுமித்ரா, சிவகுமார்
பாடல்: பஞ்சு அருணாசலம்
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம்





ல ல ல ல ல ல ல
ந ந ந ந ந ந ந ந ந ந

பூந்தென்றலே
நல்ல நேரம் காலம் சேரும்

பழகிய பலன் உருவாகும்

பாடி வா பாடி வா

பூந்தென்றலே
நல்ல நேரம் காலம் சேரும்

பழகிய பலன் உருவாகும்

பாடி வா பாடி வா

பூந்தென்றலே


பார்வை சொல்லும் ஜாடை
என்ன தேவை என்பதோ
கண்ணான ராஜா


ஏ கண்ணான ராணி


தோளில் உன்னை சாய்த்து
அந்த அர்த்தம் சொல்லவோ

பொன்னான ராணி


ஏ கண்ணான ராஜா

பாலில் நெய்த இளவேனிர்
பருவம் விளையாடும்

பாலில் நெய்த இளவேனிர்
பருவம் விளையாடும்


பொன் மேடை மேனியெங்கும்
நாதம் உருவாகும்


என்னென்ன உறவுகள்
என்னென்ன புதுமைகள்


என்னென்ன கனவுகள்
என்னென்ன இனிமைகள்


பூந்தென்றலே
நல்ல நேரம் காலம் சேரும்

பழகிய பலன் உருவாகும்

பாடி வா பாடி வா

பூந்தென்றலே


தாழம்பூவின் வாசம்
உந்தன் தேகம் கொண்டதோ

கண்ணான கண்ணே


ஏ கண்ணான கண்ணா

வாசம் கண்ணின் நேசம்
கொள்ளும் சொந்தம்
வந்ததோ கண்ணான கண்ணா

ஏ கண்ணான கண்ணே

ஏங்கும் நெஞ்சம் இளவேனில்
இன்பம் கொண்டாடும்
ஏங்கும் நெஞ்சம் இளவேனில்
இன்பம் கொண்டாடும்


என்னாளும் பாவை உள்ளம்
காதல் பண் பாடும்


என்னென்ன உறவுகள்
என்னென்ன புதுமைகள்


என்னென்ன கனவுகள்
என்னென்ன இனிமைகள்


பூந்தென்றலே
நல்ல நேரம் காலம் சேரும்


பழகிய பலன் உருவாகும்

பாடி வா பாடி வா


பூந்தென்றலே


ல ல ல ல ல ல ல ல ல ல ல ல ல ல ல ல

1 கருத்து:

Sin சொன்னது…

ரஜினி இயல்பாகவே வாழ்க்கையில் நல்ல மனிதர்.வாழதெரிந்தவர். இந்த படமும் அவருக்காகவே அமைந்தது இயல்பு சிறப்பான படத்தில் சிறப்பான பாடல் இதுவும் விழியிலே மலர்ந்தது பாடலும். நன்றி.

கருத்துரையிடுக