பின்பற்றுபவர்கள்

வெள்ளி, 27 மே, 2011

வெள்ளி நிலவோ வீசும் தென்றலோ...புள்ளி மயிலோ நீ புது வெள்ளமோ...

அன்பு அன்பர்களுக்கு, கொஞ்ச நாள் உடல் நலமற்று போனதால் ஏற்பட்ட இடைவெளிக்கு வருந்துகிறேன். உடல் நலம் தேறி வருவதால் இனி மெல்ல பாடல்கள் தரமேற்றப் படும். நன்றி.


இதோ ஒரு பாடல். நாகேஷுக்காக குரல் கொடுத்து இருக்கிறார் TMS. நல்ல கவிதைத்துவமான பாடல். ஆடம்பரம் இல்லாத இசை. எல்லாமே நன்று.


திரைப் படம்: ஹலோ பாட்னர் (1972)
நடிப்பு: நாகேஷ், விஜயலலிதா
இசை: தாராபுரம் சுந்தரராஜன்
இயக்கம்: K கிருஷ்ணமூர்த்திhttp://www.divshare.com/download/14948658-44c
வெள்ளி நிலவோ வீசும் தென்றலோ...

புள்ளி மயிலோ நீ புது வெள்ளமோ...

வெள்ளி நிலவோ வீசும் தென்றலோ...

புள்ளி மயிலோ நீ புது வெள்ளமோ...

வெள்ளி நிலவோ .ஓ ..ஓமங்கை உந்தன் கண்ணில் நீ மை போட்டதேனோ...

மன்னன் எந்தன் தோளில் உன் கை போடத் தானோ...

மங்கை உந்தன் கண்ணில் நீ மை போட்டதேனோ...

மன்னன் எந்தன் தோளில் உன் கை போடத் தானோ...

அல்லித் தண்டுக் கையில் நீ வளை போட்டதேனோ...

அல்லித் தண்டுக் கையில் நீ வளை போட்டதேனோ...

வரும் போது உன் ஜாடை வளையோசை தானோ...

வரும் போது உன் ஜாடை வளையோசை தானோ...

வெள்ளி நிலவோ வீசும் தென்றலோ...

புள்ளி மயிலோ நீ புது வெள்ளமோ...

வெள்ளி நிலவோ ஓ ..ஓபச்சை பசுந்தரையே பாயானால்...

பார்வையில் இருப்பவள் நீயானால்

பச்சை பசுந்தரையே பாயானால்...

பார்வையில் இருப்பவள் நீயானால்

ஆசைகள் ஆயிரம் மலராதோ...

ஆசைகள் ஆயிரம் மலராதோ...

அரவணைத்தால் இன்பம் வளரதோ...

அரவணைத்தால் இன்பம் வளரதோ...

வெள்ளி நிலவோ வீசும் தென்றலோ...

புள்ளி மயிலோ நீ புது வெள்ளமோ...

வெள்ளி நிலவோ ஓ ..ஓ

1 கருத்து:

கருத்துரையிடுக