பின்பற்றுபவர்கள்

சனி, 13 ஏப்ரல், 2013

அனைவருக்கும் மனமார்ந்த இனிய சித்திரைப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் .

4 கருத்துகள்:

NAGARAJAN சொன்னது…

இந்த ஆண்டு விஜய ஆண்டு அல்லவா?

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

கல்வி, அறிவு, ஆயுள், ஆற்றல், இளமை, துணிவு, பெருமை, பொன், பொருள், புகழ், நிலம், நன்மக்கள், நல்லொழுக்கம், நோயின்மை, முயற்சி, வெற்றி - எனும் 16 வகையான செல்வங்களைப் பெற்று வளமுடன் வாழ, அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Unknown சொன்னது…

ஏதோ ஒரு ஆண்டு விடுங்க நாகராஜன் சார், எப்படியோ நமது மக்கள் இந்த ஆண்டும் தொடர்ந்து வரும் ஆண்டுகளிலும் சுபிட்சமாக இருக்கனும்.

Raashid Ahamed சொன்னது…

கண்டிப்பாக இந்த ஆண்டு நல்லபடியாக அமையணும்.அமையும் ஒரு நல்ல விஷயம் தங்க விலை நன்கு இறங்கி மக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் அடிமாட்டு விலைக்கு இறங்க வேண்டும். ஏழை நடுத்தர மக்களுக்கு இலகுவாக கிடைக்க வேண்டும். தடைபட்ட திருமணங்கள் நடைபெற வேண்டும்.

கருத்துரையிடுக