பின்பற்றுபவர்கள்

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

விழி தீபம் உன்னை தேடும் புது ராகம் மனம் பாடம்

இளைய நாயக நாயகி (அப்போதைய).
வித்தியாசமான இளமை ததும்பும் இசை.
தமிழ் திரைத்துறை அதிகம் அறிந்திராத  இசையமைப்பாளர்.
இனிக்கும் இளமையுடன் தித்திக்கும் பாடல்.

திரைப்படம்: கடைக்கண் பார்வை (1986)
இசை: V S நரசிம்மன்
பாடல்:மூ.மேத்தா
குரல்கள்: S P பாலசுப்ரமணியம், P சுசீலா
நடிப்பு: பாண்டியன், இளவரசி
இயக்கம்: ராஜ் ஸ்ரீதர்

http://asoktamil.opendrive.com/files/Nl8xMDE3NjQwN190VzlzSV84YWVl/VIZHIDEEPAM.mp3


 ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

விழி தீபம் உன்னை தேடும்
புது ராகம் மனம் பாடம்
சங்கீத மேடை தெய்வீக ஜாடை
விழி தீபம் உன்னை தேடும்
புது ராகம் மனம் பாடம்
சங்கீத மேடை தெய்வீக ஜாடை
விழி தீபம் உன்னை தேடும்
புது ராகம் மனம் பாடம்

உன் பாடல் கேட்டு
தென்றல் இளங்காற்று
உரசும் தழுவும் தினந்தோரும்
உன் பாடல் கேட்டு
தென்றல் இளங்காற்று
உரசும் தழுவும் தினந்தோரும்

பூவான எந்தன் நெஞ்சம்
என்னாளும் உந்தன் சொந்தம்
பூவான எந்தன் நெஞ்சம்
என்னாளும் உந்தன் சொந்தம்
கடைக்கண் பார்வை பேசாதோ

விழி தீபம் உன்னை தேடும்
புது ராகம் மனம் பாடம்
சங்கீத மேடை தெய்வீக ஜாடை
விழி தீபம் உன்னை தேடும்
புது ராகம் மனம் பாடம்

ஆனந்த வெள்ளம்
பொங்கி வரும் நேரம்
அடடா இதுபோல் சுகமேது
ஆனந்த வெள்ளம்
பொங்கி வரும் நேரம்
அடடா இதுபோல் சுகமேது

சந்தோஷ மாலை போட்டு
சங்கீத வீணை மீட்டு
சந்தோஷ மாலை போட்டு
சங்கீத வீணை மீட்டு
இதயம் கனவில் நீந்தாதோ

விழி தீபம் உன்னை தேடும்
புது ராகம் மனம் பாடம்
சங்கீத மேடை தெய்வீக ஜாடை

விழி தீபம் உன்னை தேடும்
புது ராகம் மனம் பாடம்
சங்கீத மேடை தெய்வீக ஜாடை

விழி தீபம் உன்னை தேடும்
புது ராகம் மனம் பாடம்

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல பாடல்...

நன்றி...

myspb சொன்னது…

இனிய பாடல் வி.எஸ்.நரசிம்மன் இசையமைத்த பாடல்கள் யாவும் தனித்துவம் மிக்கதாக இருக்கும். பகிரிவிற்க்கு நன்றி.

கே. பி. ஜனா... சொன்னது…

'ஆவாரம் பூவு.. ஆறேழு நாளா ...' என்ற பொன்னான பாடலைத் தந்தவர் ஆயிற்றே நரசிம்மன்? அவரின் பாடல்கள் இனிமை சொட்டும்.
kbjana.blogspot.com

கருத்துரையிடுக