பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 3 நவம்பர், 2013

நதியில் ஆடும் பூவனம்

இளையராஜாவின் அருமையான முயற்சிகள் வடிகாலாக அமைந்த படம். அவ்வளவாக மக்களிடம் படம் சென்றடையவில்லை என்று நினைவு.

தோல்வியடைந்த வெற்றியடைந்த படமா என சொல்லமுடியவில்லை. பாடல்களை பொருத்த வரை நம் மனதினை கொள்ளைக் கொண்ட பாடல்கள்.

இந்தப் பாடலில் இசையும் பாடியவர்களும் இசையமைப்பும் ஒரு எல்லைக்கே போய்விட்டதெனலாம்.
S P Bயும் S ஜானகி அம்மாவும் அப்படியே உருகிப் பாடியிருக்கிறார்கள்.

திரைப் படம்: காதல் ஓவியம்  (1982)
நடிப்பு: கண்ணன், ராதா
பாடியவர்கள்: S P பாலசுப்ரமணியம், Sஜானகி
இசை: இளையராஜா  
பாடல்: வைரமுத்து
இயக்கம்: பாரதிராஜா  

http://asoktamil.opendrive.com/files/Nl8yMzM4NTgyN19XVlFVdV83ZGNi/Nathiyil%20aadum%20poovanam.mp3அவித்யா  நாமன் தஷ்த் திமிர மிகிர தீப நகரி
ஜடா நாம் சைந்தன்ய ஸ்தபக மகரந்த
ஸ்ருதி ஜரி கரித்ராடாம்  சிந்தாமணி
குணநிக்கா ஜன்ம ஜலதோவ்
விமக்னாநாம் தம்ஷ்ரா முரரிபு வராஷ்ய பவதி

ஹா ஹா ஹா ஹா

நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்

காமன் சாலையாவிலும்
ஒரு தேவ ரோஜா ஊர்வலம்
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்


குளிக்கும் போது கூந்தலை
தனதாடை ஆக்கும் தேவதை

அலையில் மிதக்கும் மாதுளை
இவள் பிரம்மதேவன் சாதனை

தவங்கள் செய்யும் பூவினை
இன்று பறிக்கச் சொல்லும் காமனை

எதிர்த்து நின்றால் ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
எதிர்த்து நின்றால் வேதனை

அம்பு தொடுக்கும் போது நீ துணை
சோதனை
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்

காமன் சாலையாவிலும்
ஒரு தேவ ரோஜா ஊர்வலம்
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்

ஸ ரி நி ச
ப ம ரி க
ஸ ரி நி ச
ப ம ரி க
ம க ப ம
ம க நி ச
நி ச ப ம
ம க நி ச

ஸ ஸ ஸ ஸ ஸஸரி நி நி த த
தா த தா த த த நி ப ப த த

றி ம த நி த ப நி த
றி ச நி த பா ம ம க
தா ப ம நி நி த ப
ஸ நி தப ஸ ஸ ரி ரி க க ம ம ப ப
ஸா ஸ நி நி த த ப ப ம
ணி ரி க மா ப

சலங்கை ஓசை போதுமே
எந்தன் பசியும் தீர்ந்து போகுமே

உதயகானம் போதுமே
எந்தன் உயிரில் அமுதம் ஊறுமே

இரவு முழுதும் கீதமே

நிலவின் மடியில் ஈரமே

விரல்கள் விருந்தை கேட்குமே

ஒரு விளக்கு விழித்து பார்க்குமே

இதழ்கள் இதழை தேடுமே

ஒரு கனவு படுக்கை போடுமே
போதுமே
நதியில் ஆடும் பூவனம்
அலைகள் வீசும் சாமரம்

காமன் சாலையாவிலும்
ஒரு தேவ ரோஜா ஊர்வலம்

ஹும் ஹும் ஹும் ஹும் ஹும் ஹும் ஹும்

2 கருத்துகள்:

Raashid Ahamed சொன்னது…

இந்த படத்தை பற்றி சொல்லியே ஆகவேண்டும். அருமையான ஆரம்பம் மனதை நெகிழவைக்கும் காட்சிகள், இனிய பாடல்கள் அற்புத இசை, சிறந்த நடிப்பு, ராதாவின் நடனம் ஆனால்.. ஆனால்... படு மோசமான சொதப்பலான கிளைமாக்ஸ். இந்த படத்தில் இடம்பெற்ற ”நாதம் என் ஜீவனே” பாடலை ஏர்டெல் சூப்பர் சிங்கரில் முதல் பரிசு பெற்ற ஒரு பாடகி அற்புதமாக பாடியபோது “என்னை விட நன்றாக பாடினாய்” என ஜானகி அம்மா வாழ்த்தியதை கேட்டதும் சிலிர்த்தது.

Unknown சொன்னது…

ராஷித் ஸார் நீங்கள் ஒரு நல்ல ரசிகர்.

கருத்துரையிடுக