பின்பற்றுபவர்கள்

சனி, 31 மே, 2014

மனமே முருகனின் மயில் வாகனம்

மறைந்த திருமதி (ராதா) ஜெயலக்ஷ்மி அவர்களின் குரல் என்றாலே தனி ஈர்ப்புதான். அதுவும் கொத்தமங்கலம் சுப்புவின் கவிதையில் அவர் பாடிய இந்த பாடல் சிறப்பான கவனம் பெரும் பாடல்.

இவர் சென்னையில் இரண்டு நாட்களுக்கு முன், 27ந் தேதி (மே-2014)  காலமானார் என்று எனக்கு செய்தி கிடைத்தது.

திரைப் படம்: மோட்டார் சுந்தரம் பிள்ளை (1966)
இசை: M S விஸ்வனதன்
பாடியவர்: ராதா ஜெயலக்ஷ்மி
பாடல்: கொத்தமங்கலம் சுப்பு
இயக்கம்: பாலு
நடிப்பு: சிவாஜி, ரவிச்சந்திரன், ஜெயலலிதா.
ராதா ஜெயலக்ஷ்மி சகோதிரிகளின் பழைய புகைப் படம்.மனமே முருகனின் மயில் வாகனம்
மனமே முருகனின் மயில் வாகனம்
என் மான் தளிர் மேனியே குகனாலயம்

மனமே முருகனின் மயில் வாகனம்
என் மான் தளிர் மேனியே குகனாலயம்

என் குரலே செந்தூரின் கோவில் மணி
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா
குரலே செந்தூரின் கோவில் மணி
அது குகனே ஷன்முகனே
என்றொலி கூயினீ
அது குகனே ஷன்முகனே
என்றொலி கூயினீ

மனமே முருகனின் மயில் வாகனம்

நின் நி த ப நி மயில் வாகனம்
த நி த த நி நி த த ப த நி நி ப ப
த த க க ப ப த த ம ம த த ம ம
த த ச ர க த த க ம ம த
முருகனின் மயில் வாகனம்
க க த ம த ம க ம நி க த ம நி நி
த க நி ந நி த ம க ப த ம க த த
நி த நி த நி த க த ம க த த
நி த நி த நி த க
மனமே முருகனின் மயில் வாகனம்

3 கருத்துகள்:

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்

பழைய பாடல் என்றாலும் எல்லோரையும் இசையால் நனையவைக்கும் பாடல் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Unknown சொன்னது…

வருகைக்கு நன்றி ரூபன்

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிறப்பான பாடல்...

கருத்துரையிடுக