பின்பற்றுபவர்கள்

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

முள்ளில்லா ரோஜா முத்தாரப் பொன்னூஞ்சல் கண்டேன்

ஆரம்பக் கால S P Bயின் குரலுடன் P சுசீலா அம்மாவின் இனிமையான குரல் இணைந்து விருந்து வழங்குகின்றது. இளமை பொங்கும் பாடல்.

திரைப் படம்: மூன்று தெய்வங்கள் (1971)
இசை: M S விஸ்வனாதன்
நடிப்பு: சிவாஜி, நாகேஷ், முத்துராமன், சிவகுமார்
இயக்கம்: தாதா மிராசு
பாடல்: கண்ணதாசன்

http://www.divshare.com/download/15901632-66a
http://www.divshare.com/download/15901522-758

முள்ளில்லா ரோஜா

முத்தாரப் பொன்னூஞ்சல் கண்டேன்

முள்ளில்லா ரோஜா

முத்தாரப் பொன்னூஞ்சல் கண்டேன்பொன்னைப்போல் நின்றேன்

பூவென்னும் என்னுள்ளம்

தன்னை அள்ளித் தந்தேன்

முள்ளில்லா ரோஜாமுத்தாரப் பொன்னூஞ்சல் கண்டேன்மான் என்னும் பேர் கொண்டு

பெண் ஒன்று வந்தது

மார்பில் ஆடட்டும்

மான் என்னும் பேர் கொண்டு

பெண் ஒன்று வந்தது

மார்பில் ஆடட்டும்ஏன் என்று கேளாமல்

நான் இங்கு வந்த பின்

ஏக்கம் தீரட்டும்

ஏன் என்று கேளாமல்

நான் இங்கு வந்த பின்

ஏக்கம் தீரட்டும்கண்ணுக்குள்கொஞ்சம் பாருங்கள்என்னென்னஉண்டு கூறுங்கள்முள்ளில்லா ரோஜா

முத்தாரப் பொன்னூஞ்சல் கண்டேன்ஆஆஆஆ.. ஆஆஆஆ.. ஆஆஆஆஆஆ.. ஆஆஆஆ.. ஆஆதேன் தொட்டு கன்னங்கள்

நீ தொட்ட நேரத்தில்

சிவந்து போகுமோ

தேன் தொட்டு கன்னங்கள்

நீ தொட்ட நேரத்தில்

சிவந்து போகுமோமோகத்தின் வேகத்தில்

நான் தந்தச் சின்னங்கள்

மறைந்து போகுமோமோகத்தின் வேகத்தில்

நான் தந்தச் சின்னங்கள்

மறைந்து போகுமோசந்தித்தால்கொஞ்சம் தொல்லைதான்சிந்தித்தால்இன்ப எல்லைதான்

முள்ளில்லா ரோஜா

முத்தாரப் பொன்னூஞ்சல் கண்டேன்பொன்னைப்போல் நின்றேன்

பூவென்னும் என்னுள்ளம்

தன்னை அள்ளித் தந்தேன்

முள்ளில்லா ரோஜா

முத்தாரப் பொன்னூஞ்சல் கண்டேன்

ஆஆஆஆ.. ஆஆஆஆ

ஆஆஆஆ.. ஆஆஆஆ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக